Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

முருங்கக்காய் சூப்






அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. 


இன்றைய ஸ்பெஷல் என்ன என்று தெரியுமா?
முருங்கக்காய் சூப்தான் இன்றைய ஸ்பெஷல் சமையல்









தேவையானவை 


முருங்கக்காய் - 04
து.பருப்பு - 100g
வெங்காயம் - 01
தக்காளி - 02
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 01 Tea Spoon
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை



முருங்கக்காயை வேகவைத்து சதைப் பகுதியை மட்டும் வழித்து எடுக்கவும் ,  து.பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,தக்காளியை வதக்கவும்
பிறகு வேகவைத்த  து.பருப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள் , மிளகாய்த் தூள் , கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிவந்தபின் வழித்து எடுத்த முருங்கக்காயை சேர்த்து கிளறி இறக்கவும்.
பின் மிளகுத்தூள்,உப்பு சேர்த்து சாப்பிடக்கொடுக்கவும்.

சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க 






தொடர்புள்ள இடுக்கைகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets