Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

உங்கள் வருகைக்கு நன்றி


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
என் அன்பின் அனைத்து பல்சுவை வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கடந்த 12-12-2011அன்று முதல் இன்று வரை (20-03-2012) வருகை தந்த வாசகர்களின் எண்ணிக்கை மிக விரைவாக 10,000 தை தாண்டி உள்ளது அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே)

கடந்த ஆண்டு Wordpress இன் உதவியுடன் ஒரு வலைப்பூ உருவாக்கினேன் அந்த வலைப்பூவின்  வருகைகள் 12,599 மாக இருந்தும் இந்த தொகையை அடைய சுமார் ஒன்றரை வருடம் எடுத்து உள்ளது.

ஆனால் Blogger உதவியுடன் ஆரம்பித்த வலைப்பூவில் இந்த 10,000 த்தை கடக்க வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்து உள்ளது இந்த வெற்றிக்கு பங்காளிகள் நீங்களே.

March 16 & 17

March 06


நன்றி என் அருமை வாசகர்களே மறந்து விடாமல் தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets