அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இணையத்தளம் பாவிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு E-Mail கணக்கு இருக்கும் E-Mail கணக்கு இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் ஒரு E-Mail கணக்கை வைத்து இருப்பார்கள்.
அவர்களுக்கு பயன் உள்ள பதிவு என்று நான் நினைத்து இந்த பதிவை பதிந்து உள்ளேன்.
அனைவருடைய E-Mail கணக்கிட்க்கும் பல எரிச்சல் கடிதங்கள் (Spam Mail) வருவது வழக்கம் இதில் அநேக எரிச்சல் கடிதங்கள் தேவை அற்றதாக இருக்கும் அதில் சில எரிச்சல் கடிதங்களை (Spam Mail) Unsubscribe செய்து கொள்ளும் வசதி இருக்கும் ஆனால் பல எரிச்சல் கடிதங்களில் (Spam Mail) அந்த வசதி இருக்காது அவ்வாறான எரிச்சல் கடிதங்களை Unsubscribe செய்து கொள்வதட்காக ஒரு நிறுவனம் Chrome மிட்க்கு பொருந்தக்கூடிய ஒரு சிறிய மென் பொருளை (Software) அறிமுகம் செய்து அதன் புதிய Version னை வெளியிட்டு உள்ளது.
அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள கீழே உள்ள தொடுப்பை திறந்து கொள்ளவும்.
அந்த மென் பொருளை எவ்வாறு நிறுவுவது என்பதை சொல்லுகின்றேன் இந்த மென் பொருள் Gmail , Hotmail & Yahoo ஆகிய E-Mail சேவை வழங்கும் நிறுவனகளின் கணக்கிட்க்கு மாத்திரம் செயற்படும்.
முதலில் தொடுப்பை(Link) திறந்த உடனே உங்கள் Chrome அந்த மென் பொருளை Install செய்வதற்க்கு ஒரு அனுமதியை கேட்க்கும் அனுமதித்ததும் Install ஆகி விடும்.
பிறகு உங்கள் E-Mail கணக்கை திறந்து எரிச்சல் கடிதப்பெட்டியை (Spam Mail Box) திறந்து அங்கு உள்ள ஏதாவது ஒரு எரிச்சல் கடித்தத்தை(Spam Mail) Open செய்து அங்கு காணப்படும் Unsubscribe எனும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் சில வினாடிகளில் Unsubscribe ஆகி விடும்
தொடுப்பு (Link)
தொடர்பு உள்ள இடுக்கைFacebook Unfriend Finder
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan