அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய சமையல் பகுதிக்காக நான் படித்த சமையல் குறிப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் என்னடா பெயரே "மொச்சா கட் டோ" என்று அமர்களமா இருக்கு என்று யோசிக்கின்றீங்களா? ஏன் இந்த பெயர வைத்தார்கள் என்று எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிஞ்சா Comment ல சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்
500g Chocolat Sponch Cake
250g பட்டர்(Butter) உப்பு இல்லாமல்
04 Tea Spoon Coffee
100g Icing Sugar
50ml சீனிப்பாகு
100g விப்ட் கிரீம் தூவிய சொக்லட் *இது என்ன என்று எனக்கு புரியல்ல
செய்முறை
Chocolat Sponch Cake கை குறுக்காக 03 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
Butter ரையும் Icing Sugar ரையும் Coffee யையும் கலந்து பட்டர் கிரீமை (Butter Cream) தயாரித்துக்கொள்ளவும்.
ஒவ்வொரு துண்டிலும் சீனிப்பாகை தூவி விடவும்.
பின்னர் ஒவ்வொரு துண்டையும் வேராக்கி பட்டர் கிரீமை பூசி சன்விச்சாக செய்து கொள்ளவும்.
ஓரங்களிலும் பட்டர் கிரீமை (Butter Cream) இலேசாக பூசி கொள்ளவும்.
விப்ட் கிரீம் தூவிய சொக்லட்டால் அலங்கரித்து உறவினர்களுக்கும் கொடுத்து நீங்களும் பரிமாறிக்கொள்லுங்கள்.
தொடர்புள்ள இடுக்கைகள்
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan