அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
என் அன்பின் அனைத்து பல்சுவை வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கடந்த 12-12-2011அன்று முதல் இன்று வரை (20-03-2012) வருகை தந்த வாசகர்களின் எண்ணிக்கை மிக விரைவாக 10,000 தை தாண்டி உள்ளது அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே)
கடந்த ஆண்டு Wordpress இன் உதவியுடன் ஒரு வலைப்பூ உருவாக்கினேன் அந்த வலைப்பூவின் வருகைகள் 12,599 மாக இருந்தும் இந்த தொகையை அடைய சுமார் ஒன்றரை வருடம் எடுத்து உள்ளது.
ஆனால் Blogger உதவியுடன் ஆரம்பித்த வலைப்பூவில் இந்த 10,000 த்தை கடக்க வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்து உள்ளது இந்த வெற்றிக்கு பங்காளிகள் நீங்களே.








