Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் chattp


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. 
இன்றைய இணையத்தளம் பகுதிக்கு உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் இணையதளம்தான் இந்த

chattp


farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , chattp , technology

உங்கள் வலைப்பூ/வலைதளத்தில் இருந்தே உங்கள் வலைபூ/வலைதளத்தில் Online இல் இருக்கும் வாசகர்களுடன் Chat செய்து கொள்ள இந்த தளம் உதவுகின்றது.

எப்படி Chat செய்வது என்று கேட்பது விளங்குகின்றது



கீழ் கொடுக்கப்படும் தளத்தின் தொடுப்பை தொட்டு திறந்து கொள்ளுங்கள் , பின்னர் Enter a url hear to create a chat என்று உள்ள கட்டத்தில் உங்கள் வலைபூ/வலைதளத்தின் முகவரியை கொடுத்து Chattify எனும் பொத்தானை அழுத்துங்கள்.

farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , chattp , technology
அடுத்து வரும் பக்கத்தில் ஒரு URL தரப்படும் அந்த URL லை உங்கள் தளத்தில் பதிந்து கொள்ளுங்கள்.

http://chattp.com/49Vrj1

farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , chattp , technology
அந்த URL லை திறந்தாள் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு உங்கள் வலைபூ/வலைத்தளம் தென் படும்.
நீங்களும் உங்கள் வாசகர்களோடு நேரடியாக செய்யுங்கள்

தொடுப்பு (Link)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets