அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
இதில் உள்ள விசேட அம்சங்கள் என்னவென்று பார்த்தல் நீங்கள் பாவித்து பழுதடைந்த Mobile Phone கலை நல்ல நியாய விலையில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
இன்றைக்கு நம்ம வலைப்பூ வாசக நண்பர்களுக்கு என்ன Website டை அறிமுகம் செய்யலாம் என்று தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு நல்ல பயன் உள்ள Website ஒன்று என் கண்களில் புலப்பட்டது
Sell My Mobile
இதில் உள்ள விசேட அம்சங்கள் என்னவென்று பார்த்தல் நீங்கள் பாவித்து பழுதடைந்த Mobile Phone கலை நல்ல நியாய விலையில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
இங்கு நீங்கள் விற்கும் பாவித்த or பழுதடைந்த உங்கள் Mobile Phone கலை
வாங்குவதற்க்கு பல நிறுவனங்கள் தங்களுடைய விலைப் பட்டியலுடன் இவ்வினயதலத்தில் காத்துக் கொண்டு உள்ளார்கள்

0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan