Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Mail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இந்தப்பதிவு Gmail பற்றியது

farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfox
நீங்கள்  Gmail பாவனையாளராக இருந்து Chrome , Firefox உலாவியைப் பாவிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன் சரி அப்படி என்ன பதிவு என்று பார்ப்போம்

இன்று உங்களுக்கு ஒரு நீட்சி பற்றி சிறிய ஒரு அறிமுகம் செய்ய நினைகின்றேன் அந்த நீட்சி இன் பெயர்தான்

Right Inbox

நீங்கள்  Gmail கணக்கிலிருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு இளையான் கடிதம் (E-Mail) அனுப்ப நினைத்து Compose Mail பகுதிக்கு சென்று ஒரு தகவலைப் பதிகின்றீர்கள் ஆனால் அந்த தகவலை உடனடியாக அனுப்பாமல் சற்று தாமதமாகியோ அல்லது சில நாட்கள் தாமதமாகி அனுப்ப நினைகின்றீர்கள்...  இந்த நீட்சியை பயன்படுதுவதட்க்கு முன்னாள் உங்கலாளால் இந்தமாதிரி நினைக்க கூடமுடியாது. :)



இப்படி நினைபவர்களுக்கு உதவும் முகமாக ஒரு நிறுவனம் Chrome மற்றும் Firefox இட்க்கு பொருந்தும் நீட்சி ஒன்றை அறிமுகம் செய்து இருகின்றது.

இந்த நீட்சியில் Track செய்து கொள்ளும்  வசதியும் உள்ளது அதாவது நீங்கள் அனுப்பிய E-Mail லை பெறுனர் பிரித்து பார்த்து விட்டாராயின் உடனடியாக உங்கள் E-Mail க்கு தகவல் வரும் வசதியும் உள்ளது.

முதலில் நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து நீட்சியை செய்து Install கொள்ளுங்கள்


farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfox
படம் 01
farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfoxபின்னர் உங்கள் Gmail கணக்கை திறந்ததும் படம் 01 காட்டப்பட்டவாறு ஒரு அனுமதி கேட்க்கும் அந்த அனுமதியை Continue   எனும் பொத்தானை அழுத்தியதும்

படம் 02 உள்ளவாறு Access செய்ய அனுமதி கேட்க்கும் அதற்க்கு Grant Access எனும் பொத்தானை அழுத்துங்கள்

பிறகு உங்கள் Gmail இல் Compose Mail லைத் திறந்து பாருங்கள் அங்கு புதிதாக இரண்டு பொத்தான்கள் இருக்கும்.

01.Send Later இந்த பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய நேரத்தை குறிப்பிடுங்கள்.

farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfox
02.Track எனும் பொத்தானும் இருக்கும் அந்த பொத்தானில் டிக் வைத்து விட்டு Mail லை அனுப்புங்கள்.












நீட்சித்தொடுப்புகள் 

Google Chrome 


Mozilla Firefox


தொடர்பு உள்ள இடுக்கை
Facebook Unfriend Finder 
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets