அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
Google Chrome Browser இல் எவ்வாறு Live Feeds வசதியைப் பெறுவது ?
Google Chrome Browser சரில் Default ஆக Live Feeds வசதிகள் இல்லாததால் அதற்க்கு ஒரு நீட்சி உதவுகின்றது இந்த நீட்சியின் பெயர் என்னவென்றால்
RSS Live Links
சரி இதை எவ்வாறு இயக்குவது என்பதைப் பார்போம்
முதலில் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பைதிறந்து நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
நிறுவியதும் கீழ் கண்டவாறு ஒரு Icon Address Bar இட்கு அருகில் இருக்கும் அதை Click பண்ணுங்கள்
Live Feed Icon |
பின்னர் படம் 02 உள்ளவாறு ஒரு சிறிய Menu தோன்றும் அதில் உள்ள Open the Options in a Tep எனும் Icon னை Click பண்ணவும் பண்ணியதும்
படம் 02 |
அங்கு உள்ள ADD எனும் பொத்தானை Click பண்ணியதும் படம் 03 உள்ளவாறு தோன்றும் கட்டத்தில் தளத்தின் பக்கத்தலைப்பு மற்றும் Feeds URL லை கொடுத்து Save செய்து கொள்ளவும்
படம் 03 |
என்னுடைய வலைப்பூவில் எங்கு இருகின்றது என்பதை அறிய Screen Shot டைப் பாருங்கள்.
http://farhanforyou.blogspot.com/feeds/posts/default
http://farhanforyou.blogspot.com/rss
http://farhanforyou.blogspot.com/feeds
படம் 04 |
நீட்சித்தொடுப்பு
தொடர்பு உள்ள இடுக்கை
Google Search Engine இல் 20 பக்கங்களை பார்க்க gInfinity
Mail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox
Mail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan