அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
மீண்டும் ஒரு இணையதளத்துடன் இன்றைய இனையதளம் பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்
சென்ற பதிவில் கணனி பாவிப்பவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு இணையதளத்தை பற்றி பகிர்ந்து கொண்டேன்
அந்த வரிசையில் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக Qatar ரில் வேலைக்கு செல்ல எண்ணி இருப்பீர்கள் அப்படியாயின் உங்களுக்கு இந்த தளம் பிரயோசனமாக இருக்கும் என்று நினைகின்றேன்
அந்தததளத்தின் பெயர் QatarYP
தளத்திற்குள் சென்று What எனும் கட்டத்தில் Click பண்ணியதும் அதில் 750 இறக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றது அதில் உங்களுக்குத்த் தேவையான துறையை தெரிவு செய்து Where எனும் கட்டத்தை Click பண்ணி என்ன இடத்தில் வேண்டும் என்பதை தெரிவு செய்து Search கொடுத்தல் சரி
அந்த துறையில் உள்ள Qatar இன் முன்னணி நிறுவனங்களின் பெயர் மற்றும் Web Address மற்றும் தொடர்பு எண்களை இத்தளம் தரும்.
இந்ததளத்தில் 25,879 Companies
25,456 Phones Numbers
12,154 Faxes Numbers
516 Emails
1,083 Websites
உள்ளததாக இத்தளம் தெரிவிக்கின்றது
தல முகவரி

0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan