Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

இந்தப்பதிவு   இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இலங்கையில் இருந்து ஏதாவது ஒரு இந்தியத்தொலை பேசி இற்கு ஒரு SMS அனுப்புவதற்க்கு இலங்கை ரூ : 6.00 + text அரவிடுறாங்க.

 இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு ஒரு SMS அனுப்புவதாயின் ஒரு SMS இற்கு  அண்ணளவாக 7 ரூபாய் செலவிட வேண்டும்.

ஆனால் இந்தப்பதிவின் பிறகு அவ்வளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை.

பணமில்லாமல் SMS அனுப்ப தற்பொழுது ஒரு இணையத்தளம் உதவுகின்றது



இந்ததளத்தில் பதிவு செய்யத் தேவை இல்லை  ,மிக விரைவான விநியோகம் , விளம்பரங்கள் இல்லாத SMS கலை அனுப்பலாம் ,உடனடியான விநியோக அறிக்கையை சரிபார்க்க முடியும் போன்ற நிறைய விடயங்கள் உள்ளது

நீங்களும் அந்த தளத்திற்க்கு சென்று ஒரு முறை உங்களுடைய Mobile இற்கே SMS பண்ணி பாருங்க

தளத்திட்க்குள் நுழைய...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets