Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label QatarYP. Show all posts
Showing posts with label QatarYP. Show all posts

இன்றைய இணையத்தளம் QatarYP

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மீண்டும் ஒரு இணையதளத்துடன் இன்றைய இனையதளம் பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்

சென்ற பதிவில் கணனி பாவிப்பவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு இணையதளத்தை பற்றி பகிர்ந்து கொண்டேன் 

அந்த வரிசையில் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக Qatar ரில் வேலைக்கு செல்ல எண்ணி இருப்பீர்கள் அப்படியாயின் உங்களுக்கு இந்த தளம் பிரயோசனமாக இருக்கும் என்று நினைகின்றேன்

அந்தததளத்தின் பெயர் QatarYP

தளத்திற்குள் சென்று What எனும் கட்டத்தில் Click பண்ணியதும் அதில் 750 இறக்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றது அதில் உங்களுக்குத்த் தேவையான துறையை தெரிவு செய்து Where எனும் கட்டத்தை Click பண்ணி என்ன இடத்தில் வேண்டும் என்பதை தெரிவு செய்து Search கொடுத்தல் சரி


அந்த துறையில் உள்ள Qatar இன் முன்னணி நிறுவனங்களின் பெயர் மற்றும் Web Address மற்றும் தொடர்பு எண்களை  இத்தளம் தரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets