Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label Firefox. Show all posts
Showing posts with label Firefox. Show all posts

Facebook அறிமுகப் படுத்தி இருக்கும் புதிய வசதி Social Plus!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைதளங்கள் தமது வலைதளத்தை சந்தைப்படுத்துவதில் மிக உற்சாகமாக களம் இரங்கி வாடிக்கையாளர்களை தமது வலைதளங்களின் பக்கம் திசைதிருப்பிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.....

அந்த வகையில் ஒரு புதிய முயற்சியில் Facebook இரங்கி ஒரு புதிய நீட்சியை உருவாக்கி இப்பொழுது Chrome Store மற்றும் தனது Social Plus! வலைத்தளத்திலும் Facebook இன் வாடிக்கயாலர்களுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கின்றது ...

இந்த நீட்சியை Chrome ,Firefox , Safari போன்ற உலாவிகளுக்கும் பொருந்தும் விதமாக உள்ளது

இந்த நீட்சியில் பல சிறப்பம்சங்கள் உள்ளது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உங்கள் வலைபூவிட்கு ஒரு நீட்சியை உருவாக்குவோமா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்க்கு ஒரு நீட்சியை இலவசமாக உருவாக்குவோமா?

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
சில வினாடிகளில் உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்காக ஒரு நீட்சியை உருவாகுவதற்க்கு உங்களுக்கு ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த இணையத்தளம் பற்றிய பதிவுதான் இந்த பதிவு.

எப்படி உருவாக்குவது? என்று நீங்கள் நினைப்பது எனக்கு சற்று புரிகிறது

அதற்காக நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்துகொல்லுங்கள்.

அங்கு உள்ள கட்டத்திற்க்குள் உங்கள் வலைத்தளம் / வலிபூவின் முகவரியை வழங்குங்கள்

பின்னர் Create your extension எனும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension Ready :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments3

Mail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இந்தப்பதிவு Gmail பற்றியது

farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfox
நீங்கள்  Gmail பாவனையாளராக இருந்து Chrome , Firefox உலாவியைப் பாவிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன் சரி அப்படி என்ன பதிவு என்று பார்ப்போம்

இன்று உங்களுக்கு ஒரு நீட்சி பற்றி சிறிய ஒரு அறிமுகம் செய்ய நினைகின்றேன் அந்த நீட்சி இன் பெயர்தான்

Right Inbox

நீங்கள்  Gmail கணக்கிலிருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு இளையான் கடிதம் (E-Mail) அனுப்ப நினைத்து Compose Mail பகுதிக்கு சென்று ஒரு தகவலைப் பதிகின்றீர்கள் ஆனால் அந்த தகவலை உடனடியாக அனுப்பாமல் சற்று தாமதமாகியோ அல்லது சில நாட்கள் தாமதமாகி அனுப்ப நினைகின்றீர்கள்...  இந்த நீட்சியை பயன்படுதுவதட்க்கு முன்னாள் உங்கலாளால் இந்தமாதிரி நினைக்க கூடமுடியாது. :)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன் படுத்தும் போது அங்கு பல நண்பர்கள் பல இணையதள முகவரிகளை Share செய்து இருப்பார்கள்
அந்த இணையதள முகவரிகளை இலகுவாக Scan செய்து கொள்ள உதவுகின்றது இந்த சின்ன மென்பொருள்


இந்த மென்பொருளின் பெயர்தான் Dr.Web Anti-Virus Link Checker

கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1
Blogger Widgets