Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் PDF MY url .COM


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய இணையதள அறிமுகம் பகுதி வாசகர்களுக்கு இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் தான் இந்த

PDF MY URL.COM

நாம் பார்த்த பிடித்த இனைய பக்கங்களை (Web Page),இணையதளங்களை (Web Sites) PDF கோப்புகளாக மாற்றுவத்தட்காக நாம் பல மென்பொருள்களின் உதவியை தேடிப்பெற இருக்கின்றது.

அவ்வாறு தேடிப்பெற்றுக்கொள்ளுவது மிக்க கடினமான விஷயம். ஆனால் இந்தத்தளத்திட்க்கு சென்று இலகுவான முறையில் இலவசமாக நீங்கள் படித்து பிடித்த தளங்களின் பக்கங்களை ,தளங்களை உங்கள் கணனியில் PDF கோப்புகளாக மாற்றி சேமித்து கொள்ள உதவுகின்றது இந்த தளம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Beauty Tips 02


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

சருமம் மீன்ன வேண்டுமா?
அரை ஸ்பூன் ஜாதிக்காயுடன் மாசிக்காய் மற்றும் அன்னாசிப் பழச்சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

உங்கள் முகம் பல பல என்று மின்ன வேண்டுமா?
02 ஸ்பூன் தேங்காய்ப் பாலுடன் (Coconut Milk) ஒரு ஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் முகத்தில் பூசிக் கழுவினால் உங்கள் முகம் ஜொலிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Make your own ID cards


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய இணையய்தள அறிமுகப் பகுதி வாசகர்களுக்காக அறிமுகப்படுத்தப்போகும் தளம் உங்களுக்கு சொந்தமான இலவசமாக அடையாள  அட்டை(ID cards) தயாரித்துக்கொடுக்கும் தளம் பற்றியதுதான் இந்தப் பதிவு.

இன்று அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான் Make your own ID cards.

இந்த தளத்தில் இலகுவான முறையில் உங்களது அடையாள அட்டைகளை (ID cards) தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.

எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.

முதலில் கீழ் கொடுக்கப்படும் தளத்திட்க்கான தொடுப்பை (Link)
திறந்து கொள்ளுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

PDF 2 JPG Converter

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

Pdf File கலை Converter செய்வதற்க்கு பல தளங்களை நாம் நாடிச்செல்ல இருக்கின்றது
 ஆனால் அதற்க்காக ஒரு மென் பொருள் தற்பொழுது உள்ளது அதை பற்றிய பதிவுதான் இது.

அந்த மென் பொருளின் பெயர்தான் PDF 2 JPG Converter

இந்த மென் பொருள் மிகவும் எளிமையான முறையில் Pdf File கலை Converter செய்து தருகின்றது கீழே  உள்ள தொடுப்பை(Link)  திறந்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள.

இந்த மென் பொருளின் அளவு மிகச்சிறிய அளவுதான் அதாவது 1.95 Mb


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Azeem Bin Anwer இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்

''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)

"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Free Berth Day Reminder

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் இது

Free Berth Day Reminder 

இந்தத்தளம் பற்றிச்சொள்ளப்போனால்....
இந்த இணையதளத்தின் பிரதான நோக்கம் உங்கள் நண்பர்களுடைய பிறந்தநாளை நினைவு படுத்தி பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு E-Mail மூலம் வாழ்த்து அட்டைகளை E-Cards அனுப்பிக்கொள்ளலாம்.

ஆனால் இந்த தளத்தை நாம் எமக்குப்பயனுள்ளதாக மாற்றிகொள்ளலாம் என்று நினைகின்றேன்.

அது எப்படி என்று பார்த்தல் ஒரு மாததிட்க்கு பிறகு அல்லது எப்பொழுதாவது ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அன்றைய தினத்தில் எமக்கு E-Mail மூலம் ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் , உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது உங்களுடன் வேலை பார்பவர்களுக்கு ஒரு வேலையை ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் நாம் பயன்படுத்தலாம்.

எவ்வாறு பயன்படுத்துவது என்று இப்பொழுது நான் சொல்லுகின்றேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

இன்றைய இணையத்தளம் the Million Dollar Homepage

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் மிகவும் வித்தியாசமானது

அதுதான் the Million Dollar Homepage


இங்கு நீங்கள் 10,000 விளம்பரங்களை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.

இந்த தளத்தை England இல் Business Management  கற்கும் Alex Tew எனும் 21வயது மாணவனால் தனது படிப்புச்செலவுகளுக்காக உருவாகாப்பட்டதாம் 

 நீங்களும் சென்று பார்க்கலாமே

இவரையும் இவருடைய தளம் சம்மந்தமான தகவலையும் Wikipedia இல் இருந்து பெற்றுக்கொண்டேன் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பெண்ணே புது அத்தியாயம் படை...


சில்லறை காசுக்காகவும்
    சிகப்பு தோலுக்காகவும்
அலையும் ஆடவன் மீது
   சீறிப் பாய இன்னும் ஏன் தாமதம்?


பெண்ணிணம் அடிமையினமா....?
     அடிமைத்துவம் அழிந்தது
அண்ணலின் வருகையால்
    உன் உரிமைக்காகப்
போராட இன்னும் ஏன் தாமதம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

எப்படி Google கணக்கை Back-up எடுத்துக்கொள்ளுவது?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

எப்படி உங்கள் Google கனணக்கை முழுவதுமாக Back-up எடுத்துக்கொல்லுவதை நான் இன்று உங்களுக்கு சொல்லித்தருகின்றேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....

                                                தமிழில் : அபு இஸாரா


கேள்வி எண்: 11
'பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்' என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.

பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
'அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.'
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் deluxe templates


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான்

deluxe templates 

இவ்வினயதளம் வலைப்பூ /வலைத்தளம் வைத்து இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இந்தப்பதிவை நான் எழுதுகின்றேன்.

இந்தப்பதிவுடன் தொடர்பு உடைய பல இணையதளங்களின் முகவரிகளையும் கீழே தருகின்றேன்.
தேவையான தளத்திற்க்கு சென்று தேவையான Templates கலை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


இங்கு மிக அழகான Templates கலை இலவசமாக இவ்வினயதளம் வழங்கு கின்றது.

Blogger நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கு மட்டுமல்லாமல் Wordpress  நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கும் இங்கு பல அழகான Templates கல் உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன் படுத்தும் போது அங்கு பல நண்பர்கள் பல இணையதள முகவரிகளை Share செய்து இருப்பார்கள்
அந்த இணையதள முகவரிகளை இலகுவாக Scan செய்து கொள்ள உதவுகின்றது இந்த சின்ன மென்பொருள்


இந்த மென்பொருளின் பெயர்தான் Dr.Web Anti-Virus Link Checker

கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

இன்றைய இணையத்தளம் Scan Websites for Exploits,Malware


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையதள அறிமுகப்பகுதிக்காக தேடிக்கொண்டிருந்த பொழுது மிகப்பயன் உள்ள இணையத்தளம் ஒன்றை நான் அறிந்து கொண்டேன் அந்த இணையத்தளம் பற்றிய பதிவுதான் இது

சரி இன்றைக்கு நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் Scan Websites for Exploits,Malware


இதைப்பற்றி சொல்லப்போனால் உங்களுடைய இணையத்தளம்/வலைப்பூ ஏதாவது Malware தக்கத்திட்க்கு உட் பட்டுள்ளதா இல்லையா என்பதை மிக விரைவாக Scan செய்து Report டை தருகின்றது


இதில் உங்களுடைய IP யை எல்லாம் Scan செய்துகொள்ளும் வசதி உள்ளது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Facebook Ads Blocker


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்றைக்கு என்னுடைய வலைபூ வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு சிறிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தப்போகின்றேன்.

Facebook கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இன்றைய இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இதை எழுதுகின்றேன்

Facebook சமூக வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களை மறைபதட்க்கு (Hide) Google நிறுவனம் ஒரு சிறிய மென்பொருளை தனது Chrome வாடிக்கயாலர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த மென்பொருள்தான் Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் My Website Valuation

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையதள அறிமுகப்பகுதிக்காக தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என் கண்களில் பட்டது அதைப்பற்றிய பதிவுதான் இது

இன்றைக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் என்ன என்று பார்த்தல் அந்த இணையதளம்தான் 

My Website Valuation

இதைப்பற்றி சொல்லப்போனால் இங்கு உங்களுடைய இணையத்தளம்/வலைப்பூவின் பெறுமதியை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்
இது உண்மையா இல்லை இது ஒரு Fun நோக்கிலா என்று தெரியாது
ஆனால் உங்கள் நண்பர்களிடம் உங்கள் இணையத்தளம்/வலைப்பூ பற்றி கொஞ்சம் எடுப்பாக பேசி கடுப்பேத்தலாம் அல்லவா ?
$4,304.16 என்னுடைய வலைப்பூ இவ்வளவு பெருமதியா என்னால நம்ப முடியல்ல

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு....


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சிந்தனை இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ”சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா” என்று கேட்டால் ”டேய்!உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சி கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கினால் இருபாலரும் ”செல்ஃபோன்களை செக்ஸ் ஃபோன்களாக பாவிக்காமல்” கண்காணிக்க வேண்டும். கண்கானிக்க இயலாவிட்டால் அவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக்கொடுக்காமல் இருப்பது நல்லது..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

இஸ்லாத்தின் பார்வையில் ...காதல்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக உம்மு ஸமீஹா ஸமீஹா இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா....?

காதல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன....?

விரும்பிய வேற்று மதப் பெண்ணை ,இஸ்லாத்திற்கு மாற்றி ,பெற்றோரை எதிர்த்து, திருமணம் செய்யலாமா...?


இந்தக் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

                    காதலிக்கலாமா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments5

இன்றைய இணையத்தளம் Sri Lanka Job Bank


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....



இன்றைய இணையதள அறிமுகப் பதிவுக்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேலை ஒரு இணையத்தளம் ஞ்சாபாகம் வந்தது அதைப்பற்றிய பதிவுதான் இது

இன்று அறிமுகப்படுத்தபோகும் தளம்தான் இலங்கை தொழில் வங்கி 

இந்ததளம் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைகின்றேன் ,ஆனாலும் பலருக்கு இது பற்றி தெரிந்திரியாது என்றும் நினைகின்றேன்

உங்கள் நிறுவனத்திற்க்கு வேலையாட்களை தேடுபவர்களுக்கும் (Employer) , வேலயைதேடுபவர்களுக்கும் (Employee) மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

AVG Anti-Virus Free 2012 12.0.1831


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....

இன்றைய இந்த இடுக்கை AVG Anti-Virus Free 2012 12.0.1831 சம்மந்தமாக

 கடந்தகாலங்களில் மிகவும் மந்தகரமாக நிலையில் செயல்பட்டு வந்த Anti-Virus தான் இந்த AVG

அனைவரும் இது பற்றி குறைகூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்
ஆனால் அனைவருடைய தேவையையும் பூர்த்தி செய்யும் முகமாக தற்பொழுது AVG இன் புதிய பதிப்பு AVG Anti-Virus 2012 12.0.1831 அறிமுகமாகி உள்ளது


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக உம்மு ஸமீஹா ஸமீஹா இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்



ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ
رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள்.

புகாரி (5141)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Programr Code it Online

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

கணணி மொழியை Online னில் கற்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இலகுவாக Online மூலம் கற்றுக்கொடுக்க ஒரு இணையத்தளம் உதவுகின்றது அதைப் பற்றிய பதிவுதான் இது

முதலில் நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தளத்திட்க்குள் நுழைந்து உங்களுக்கு ஒரு பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்

நீங்கள் கற்க ஆர்வமாக உள்ள கணனி மொழியை தெரிவு செய்தால் அடிப்படைமுதல் அனைத்து விடயங்களையும் சொல்லிக் கொடுத்து ஒரு சிறந்த கணனி மொழி கற்ற அதாவது (Java, C++, C#, Objective-C, PHP, Flash, Flex and J2EE.) மாணவர்களை உருவாக்குகின்றதாக அந்நிறுவனம் சொல்லுகின்றது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மாம்பழ அல்வா


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மாம்பழம் சுவையானது அதை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லலாம். மாம்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

இந்த மாம்பழத்தை அல்வாவாக சமைத்து எத்தனை பேர் உண்டு உள்ளீர்கள்?

உண்மையைச் சொன்னாள் இலங்கையில் நான் கேள்விப்பட்டதே இல்லை என்று சொல்லலாம்.சரி இன்று நாம் சமைத்துப்பார்ப்போம்

தேவையான் பொருட்கள் 

நன்கு கனிந்த மாம்பழம் - ௦02
ரவை -02 Tea Spoon
நெய் - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
பொடி செய்யப்பட ஏலக்காய் - சிறிதளவு
பால் - 2/1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் (condensed milk) - 01 கப் அதாவது MilkMait 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மறுமை வெற்றி யாருக்கு?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..

இந்தக்கட்டுரை France Thowheed Jamath (FRTJ) இன் இணையதளத்தில் மறுமை எனும் பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது இந்தக்கட்டுரையை பலரும் படிக்க வேண்டும் என்பதற்காக Copy செய்து இங்கு பதிந்துள்ளேன் 

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)



இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த வெற்றியின் ருசியை கூடிய விரைவில் தான் சுவைக்க வேண்டும் எனவும் ஆவல் கொள்கின்றான். அதை முன்னோக்கியே தனது ஒவ்வொரு செயலையும் அமைத்து கொள்வதை நாம் காண்கிறோம்.

மற்ற மனிதர்களின் வெற்றி இலக்கிலிருந்து முஸ்லிம்களின் இலக்கு முற்றிலுமாக மாற்றம் பெறுகின்றது. ஒரு முஸ்லிமுக்கு உன்மையான வெற்றியென்பது மறுமையில் அவன் தனது இறைவனுக்கு முன்னால் நீதி விசாரனைக்காக நிறுத்தப்படும் பொழுது கிடைக்கக் கூடிய வெற்றியே. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இதை சொல்லிக் காட்டுக்கின்றான்:

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் GSMArena

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

நாம் பாவிக்கும் Mobile Phone களைப்பற்றி நாம் முழுமையாக அறிந்து இருப்பது மிகக் குறைவு
உங்கள் நண்பர்கள் நீங்கள் பாவிக்கும் Mobile Phone பற்றி உங்கள்ளிடம் கேட்டால் நாம் சில விடயங்களை மாத்திரம்தான் சொல்லுவோம்

நீங்கள் பாவிக்கும் Mobile Phone பற்றி முழு விபரங்களையும் அறிந்துகொள்ள ஒரு இணையத்தளம் உதவுகின்றது அதை பற்றிய பதிவுதான் இது .



இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தபோகும் இணையதளம்தான் GSMArena



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

இன்றைய இணையத்தளம் : மழலைக்கல்வி

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையதள அறிமுகம் பகுதிக்காக இணையதளங்களை தேடிய பொழுது மிக அழகான அனைவர்களினதும் மனதைக்கவரும் விதமாக அமைக்கப்பட்ட ஒரு பயன் உள்ள இணையத்தளம் என் கண்களில் தென்பட்டது.

இவ்வினயதளம் முற்று முழுதாக மழலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கதைகள் பயிற்சிகளுடன்,பாடல்கள் பயிற்சிகளுடன் மற்றும் பல சிறப்பம்சங்களுடன் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சைகவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு இலவசமாக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் E-Primary School  என்று சொல்லலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ஜின்களும் நாமும்



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Azeem Bin Anwer இன் Facebook  பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


ஜின்களும் நாமும்
***************
ஜின் இனத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்! எச்சரிக்கையும் விடப்பட்டது!

(மறுமை நாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் இன்று நான் உங்களுக்கு Internet Download Manager 6.6.8.1 (IDM) Keygen File உடன்  பதிவிறக்கம் செய்வதற்க்கு உதவி செய்யலாம் என்று நினைத்து தேடு பொறிகளில் தேடியபோது அவ்வழியை அறிந்து கொண்டேன்
 அதைதான் உங்களுக்கு சொல்லுகின்றேன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இந்தப்பதிவு YouTube இல் நீங்கள் பார்க்கும் Video வை பதிவிறக்கம் செய்வது பற்றி...

YouTube இல் நீங்கள் பார்க்கும் Video வை பதிவிறக்கம் செய்வதற்க்கு நீங்கள் பல மென்பொருட்களை உங்கள் கணனியில் நிறுவி இருப்பீர்கள்.
ஆனால் இந்த சேவையை மிகவும் இலகுவான முறையில் Google Chrome தனது வாடிக்கயாலர்களுக்கு வழங்குகின்றது.
அது எப்படி என்று யோசிக்கின்றீர்களா? அந்தமுறையை நான் சொல்லித்தருகின்றேன் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.
அதற்காக முதலில் நீங்கள் ஒரு மிகச்சிறிய File ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த File, Google Chrome மிட்கு  மட்டுமே பொருந்தும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

சிக்கன் குஸ்கா


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி (Basmathy Rice) - 500g 
சிக்கன் (Chicken)- 250g
தக்காளி (Tomatoes)- 250g
வெங்காயம் (Onion) - 02 
பெரிய வெங்காயம் - 01
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Tea Spoon
தயிர் (Curd) -100g
கறிவேப்பிலை (Curry Tree)சிறிதளவு 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets