Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label Download. Show all posts
Showing posts with label Download. Show all posts

ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட Fileலை பதிவிறக்க...

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட Fileலை பதிவிறக்கம்... செய்ய
இன்றைய இந்தப்பதிவு நிச்சயம் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.....

கனிகளுக்கு தேவையான பல மென்பொருட்களை இணையதளத்தில் இருந்தோ வேறு எங்காவது இருந்தோ பதிவிறக்கி அல்லது வாங்கி எமது கணனியில் நிறுவி இருப்போம் ஆனால் அந்த மென்பொருட்களின் முழுப்பயனையும் நாம் அடைய தடையாக இருப்பதுதான் இந்த Serial Key கல்

இந்த Serial Key கலை இணையதளங்களில் தேடினாலும்  சொற்ப மென்பொருட்களுக்கான Serial Key கலையே எம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்றது

இதற்காக சில இணையதளங்கள் உதவினாலும் உதாரணமாக என்னுடைய முந்திய பதிவைப் பார்க்கவும்  அதிலும் சில
 அசொகரியன்களை சந்திக்க நேரிடும் நேரம் வீண் மற்றும் எமக்கு தேவையான மென்பொருட்களின் Serial Key கல் இல்லாமை போன்றவை.....

இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் எமது கணணியிலயே அவ்வாறன Serial Key கல் கொண்ட கோப்பு (File) ஓன்று இருக்குமானால் எப்படி இருக்கும்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

இன்றைய இணையத்தளம் PDF MY url .COM


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய இணையதள அறிமுகம் பகுதி வாசகர்களுக்கு இன்று நான் அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் தான் இந்த

PDF MY URL.COM

நாம் பார்த்த பிடித்த இனைய பக்கங்களை (Web Page),இணையதளங்களை (Web Sites) PDF கோப்புகளாக மாற்றுவத்தட்காக நாம் பல மென்பொருள்களின் உதவியை தேடிப்பெற இருக்கின்றது.

அவ்வாறு தேடிப்பெற்றுக்கொள்ளுவது மிக்க கடினமான விஷயம். ஆனால் இந்தத்தளத்திட்க்கு சென்று இலகுவான முறையில் இலவசமாக நீங்கள் படித்து பிடித்த தளங்களின் பக்கங்களை ,தளங்களை உங்கள் கணனியில் PDF கோப்புகளாக மாற்றி சேமித்து கொள்ள உதவுகின்றது இந்த தளம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets