Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label My Website Valuation. Show all posts
Showing posts with label My Website Valuation. Show all posts

இன்றைய இணையத்தளம் My Website Valuation

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையதள அறிமுகப்பகுதிக்காக தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என் கண்களில் பட்டது அதைப்பற்றிய பதிவுதான் இது

இன்றைக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் என்ன என்று பார்த்தல் அந்த இணையதளம்தான் 

My Website Valuation

இதைப்பற்றி சொல்லப்போனால் இங்கு உங்களுடைய இணையத்தளம்/வலைப்பூவின் பெறுமதியை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்
இது உண்மையா இல்லை இது ஒரு Fun நோக்கிலா என்று தெரியாது
ஆனால் உங்கள் நண்பர்களிடம் உங்கள் இணையத்தளம்/வலைப்பூ பற்றி கொஞ்சம் எடுப்பாக பேசி கடுப்பேத்தலாம் அல்லவா ?
$4,304.16 என்னுடைய வலைப்பூ இவ்வளவு பெருமதியா என்னால நம்ப முடியல்ல

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets