Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

உங்கள் வலைபூவிட்கு ஒரு நீட்சியை உருவாக்குவோமா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்க்கு ஒரு நீட்சியை இலவசமாக உருவாக்குவோமா?

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
சில வினாடிகளில் உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்காக ஒரு நீட்சியை உருவாகுவதற்க்கு உங்களுக்கு ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த இணையத்தளம் பற்றிய பதிவுதான் இந்த பதிவு.

எப்படி உருவாக்குவது? என்று நீங்கள் நினைப்பது எனக்கு சற்று புரிகிறது

அதற்காக நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்துகொல்லுங்கள்.

அங்கு உள்ள கட்டத்திற்க்குள் உங்கள் வலைத்தளம் / வலிபூவின் முகவரியை வழங்குங்கள்

பின்னர் Create your extension எனும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension Ready :)



அடுத்துவரும் பக்கத்தில் ஒரு உங்களுக்கு Script Code கொடுக்கப்படும் அந்த Code டை அப்படியே Copy எடுத்து உங்கள் தளத்தில் / வலைப்பூவில் பதிந்துகொள்ளுங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension க்கான எல்லா வேலையும் முடிஞ்சுது.

இந்த நீட்சி பிரபலமான Chrome , Safari ,Mozilla Fire Fox & Internet Explorer ஆகிய 04  இனைய உலாவிகளுக்கு பொருந்தும்

உங்கள் தளத்திற்க்கு வருபவர்களுக்கு படம் 01 உள்ளவாறு ஒரு சிறிய மாற்றம் தென்படும்

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
படம் 01

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com farhanforyou.blogspot.com farhan farhanforyou farhan4u
உங்கள் வாசகர்கள் ADD எனும் பொத்தானை அழுத்தி நிறுவியதும் கீழ் உள்ள Screen Shot இல் உள்ளவாறு உங்களுடைய புதிய தகவல்களை உடனடியாக அவர்களுக்கு காட்சிப்படுத்தும்.

இந்த நீட்சி RSS feeds மூலம் இயங்குகின்றது என்பது ஒரு சிறப்பம்சம்
 farhanforyou.blogspot.com farhan farhanforyou farhan4u

தளத்திட்க்குள் நுழைய 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 கருத்துரைகள்:

Anonymous said...

இன்று தான் தெரிந்து கொண்டேன்

புதிய தகவல்

பகிர்வுக்கு நன்றி நண்பா

Psvp Tamil said...

வருகைக்கு மிக்க நன்றி நண்பா wesmob தினமும் வந்து செல்லுங்கள்


.....

Psvp Tamil said...

வருகைக்கு மிக்க நன்றி நண்பா அன்பை தேடி,,,அன்பு தினமும் வந்து செல்லுங்கள்


.....

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets