Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Time Line Movie Maker


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்றைய இணையதள அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் இந்த இணையத்தளம்.

Time Line Movie Maker


இந்த தளத்தின் விசேட அம்சம் என்ன வென்றால் உங்கள் Facebook கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒன்றாக சேமித்து Video ஒன்றை உறிவாக்கிகொள்ள உதவுகின்றது இந்ததளம்.

தொடுப்பை திறந்து முதலில் தளத்திட்க்குள் நுழையுங்கள்

நுழைந்த பின்பு அங்கு உள்ள Make your movie எனும் பொத்தானை அழுத்துங்கள்.
அழுத்தியதும்  Facebook இல் உள்ள ஒரு Application சனுடன் இனைபதட்க்கு அனுமதியை கேட்க்கும்
அனுமதி செய்து கொள்ளுங்கள்
அனுமதி செய்துகொண்ட பிறகு  Facebook கணக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் Video க்களை Automatic ஆக Upload செய்து கொள்ளும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


உங்களுடைய புகைப்படத்தையோ அல்லது உங்கள் நண்பர்கள் புகைப்படத்தையோ Cartoon படமாக மாற்றிக்கொள்ளுவதட்க்கு பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும்.

புகைப்படத்தை Cartoon களாக மாற்றிக்கொள்வதட்க்கு பல விளம்பரங்கள் பல இணையதளத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கும் இதனால் பலர் இணையதளங்களை பார்க்கும் போது அந்த விளம்பரங்களை தொடுத்து மாற்றிக்கொள்வதட்க்கு நாம் நேரம் செலவழிக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது  Cartoon  மாற்றிக்கொள்ள ஆசைப் படுகின்றவர்களுக்காக ஒரு மென் பொருள் அறிமுகமாகி உள்ளது அந்த மென் பொருள் பற்றிய பதிவுதான் இது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Unsubscribe Spam Mail for Gmail,Hotmail & Yahoo


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


இணையத்தளம் பாவிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு E-Mail கணக்கு இருக்கும் E-Mail கணக்கு இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் ஒரு E-Mail கணக்கை வைத்து இருப்பார்கள்.

அவர்களுக்கு பயன் உள்ள பதிவு என்று நான் நினைத்து இந்த பதிவை பதிந்து உள்ளேன்.

அனைவருடைய E-Mail கணக்கிட்க்கும் பல எரிச்சல் கடிதங்கள் (Spam Mail) வருவது வழக்கம் இதில் அநேக எரிச்சல்  கடிதங்கள் தேவை அற்றதாக இருக்கும் அதில் சில  எரிச்சல் கடிதங்களை (Spam Mail) Unsubscribe செய்து கொள்ளும் வசதி இருக்கும் ஆனால் பல எரிச்சல் கடிதங்களில் (Spam Mail) அந்த வசதி இருக்காது அவ்வாறான எரிச்சல் கடிதங்களை Unsubscribe செய்து கொள்வதட்காக ஒரு நிறுவனம் Chrome மிட்க்கு பொருந்தக்கூடிய ஒரு சிறிய மென் பொருளை (Software) அறிமுகம் செய்து அதன் புதிய Version னை வெளியிட்டு உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ.....


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Kabur Mutti இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

நீங்கள் பொய்யர் என்பதற்கு நற்சான்றிதழ் பெற வேண்டுமா?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மொச்சா கட் டோ



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய சமையல் பகுதிக்காக நான் படித்த சமையல் குறிப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் என்னடா பெயரே "மொச்சா கட் டோ" என்று அமர்களமா இருக்கு என்று யோசிக்கின்றீங்களா? ஏன் இந்த பெயர வைத்தார்கள் என்று எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிஞ்சா Comment ல சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets