அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உங்களுடைய புகைப்படத்தையோ அல்லது உங்கள் நண்பர்கள் புகைப்படத்தையோ Cartoon படமாக மாற்றிக்கொள்ளுவதட்க்கு பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும்.
புகைப்படத்தை Cartoon களாக மாற்றிக்கொள்வதட்க்கு பல விளம்பரங்கள் பல இணையதளத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கும் இதனால் பலர் இணையதளங்களை பார்க்கும் போது அந்த விளம்பரங்களை தொடுத்து மாற்றிக்கொள்வதட்க்கு நாம் நேரம் செலவழிக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது Cartoon மாற்றிக்கொள்ள ஆசைப் படுகின்றவர்களுக்காக ஒரு மென் பொருள் அறிமுகமாகி உள்ளது அந்த மென் பொருள் பற்றிய பதிவுதான் இது.








