அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைக்கு என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான்
Find Sounds
இந்த இணையதளத்தின் சிறப்புகள என்னவென்று பார்த்தல் இங்கு நாம் கேட்க்காத விலங்குகளின் ஒலிகள் , பறவைகளின் ஒலிகள் , இயற்கையின் ஒலிகள் , Office சில் கேட்க்கும் ஒலிகள் உதாரணமாக ஒரு Cash Counter டரில் எப்படி வாடிக்கையாளர்கள் பேசும் போது கேட்கும் ஒலி ,வாகனங்களின் ஒலி இது போன்ற நிறைய வகையான ஒலிகளை உங்களுக்கு தேவையான அளவில் உங்கள் கணனிக்கு AIFF,AU,MP3,WAVE,mono,stereo போன்ற Formats கலில் பதிவிறக்கம் செய்து கொல்லமுடியும்

0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan