Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Internet Download Manager (IDM) Serial Key

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்


இணையத்தளம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்ததுதான் Internet Download Manager (IDM) 
இதை அனைவரும் தமது கணனியில் நிறுவி இருப்பார்கள் ஆனால்
அநேகமானவர்கள் Internet Download Manager (IDM) முடைய Internet Download Manager 30 Days version னை தான் நிறுவி இருப்பார்கள் இதட்க்கு Key யை இணையதளங்களில் தேடியும் பயன் கிடைக்காமலே பலர் கலைத்துப் விட்ட பின்பு அதற்க்கு உரிய தேடல் முயற்ச்சியை கை விட்டு விட்டு தனது உலாவியின் (Browser) Download Manager ரைத்தான் பயன்படுத்துகின்றனார் அவர்களின் தேடல் முயற்சியில் கிடைக்காமல் போன Key என்னுடைய விடாத்தேடலின் பயனாக அதைப் பெற்றுக்கொண்டேன் அதற்கு உரிய Key யை கீழே பதிவு செய்கின்றேன் உங்களுடைய கணனியில் இல்லையென்றால் சுட்டியை தொடுத்து பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளுங்கள் சுட்டி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 கருத்துரைகள்:

eeasy baby said...

it is says fake serial number and gets blocked

Psvp Tamil said...

சகோதரரே இந்தப் பதிவில் உள்ள அனைத்து Key களும் Old version சனுக்கு உரியது.

நீங்கள் இந்த key யை உங்கள் புதிய version க்கு கொடுத்து அது Blockஆகி இருந்தால் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பில் Patch File உள்ளது

Patch செய்து அதில் உள்ள புதிய version சனுக்கு உரிய Key யை கொடுத்து விடுங்கள்

Patch செய்ததும் மீண்டும் 30 நாள் Licens தரப்படும்

http://farhanforyou.blogspot.com/2012/02/internet-download-manager-6681-idm-with.html

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets