அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
மனித உறுப்புகளில் சிக்கலானதுமாகும்
மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும் இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சு விடுதல் ,செரிமானம், இதயத்துடிப்பு,கொட்டாவி விடுதல் போன்ற செயற்பாடுகளையும்
விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனைபுரிதல் , ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்திகிறது இதில் மூளையை பாதிக்கும் விசயங்களும் இருக்கின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan