Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label post. Show all posts
Showing posts with label post. Show all posts

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை அகற்ற யூடியுப்பிற்கு சர்வதேச அளவில் அழுத்தம்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

முஹம்மத் நபியை (pbhu) இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்பட முன்னோட்டத்தை அகற்றுமாறு யூடியுப் இணையத்தளத்திற்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே வெள்ளை மாளிகை விடுத்த கோரிக்கையை யூடியுப் இணையத்தளத்தின் உரிமை நிறுவனமான கூகிள் நிராகரித்த நிலையில் பல நாடுகளிலும் அந்த இணையத்தளம் முடக்கப்பட்டு வருகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இதுவரை பல்சுவை வலைப்பூவில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

12-12-2011 அன்று பதிவிட ஆரம்பித்து இன்று வரை 11-05-2012 பதியப்பட்ட பதிவுகளில் கூடிய வாச்கர்கர்களின் கவனத்தை ஈர்த்த பதிவுகளின் பட்டியலை இங்கு பதிகின்றேன்

01 பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம் 704 பக்கக்காட்சிகள்


02 இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள் (Boost Your Internet Connection Speed)   531 பக்கக்காட்சிகள்


03 Funny Picture's 01 501 பக்கக்காட்சிகள்


04 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் !!! 382 பக்கக்காட்சிகள்


05 இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? 354 பக்கக்காட்சிகள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

சிலந்தியும் - சிலந்தி வலையும் :-


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக முகவை சேக் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


சிலந்தி வலை என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தௌர் குஹை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் அல்லாஹ்.

அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (29:41)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கல்பனா சாவ்லா பற்றிய தகவல் !!!!



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..



2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மெல்லக் கொல்லும் விஷம்.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Panaikulam Thowheed Jamath இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை பன்னாட்டு நிறுவனகள் சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றன.

 இது போக Junk Food , குளிர்பானகள் என்று பல வகையிலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் கெடுத்து வருகின்றன. இது உடலுக்கு ஆபத்து என்று, பல மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் , அதன் சுவைக்கு அடிமையாகி இதை உபயோகிப்போர் பலர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , facebook
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Almowilath Islamiclibrary இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ 

ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும்.(அல்குர்ஆன். 3:185,21:35,21:57)

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாகட்டும், நல்லடியா ராகட்டும், மஹாhனாகட்டும், அவ்லியாவாகட்டும் யாராக இருப்பினும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும் என்பது இறை நியதியாகும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.

ஆனால், இன்று மார்க்க மேதாவிகளில் சிலர் மண்ணறையில் அடக்கமாயிருக்கும் அல்லியாக்கள் மரணிக்கவில்லை.அவர்கள் உயிரோடு தானிருக்கிறார்கள் என வாதிடுகின்றனர்.

பாமர மக்களை நம்ப வைத்து, அவர்கள் கட்டிவைத்திருக்கும் கப்றுகள்,
தர்ஹாக்களுக்கு மேல்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1
Blogger Widgets