தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் (Bread) - 04
வாழைப்பழம் - 01 (நறுக்கியது)
மாதுளை விதைகள் - 03 Table Spoon
ஆப்பிள் (Apple) - 01
அன்னாசி ஜாம் - 1/2 Cup
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 01 Tea Spoon
வெண்ணை - 01 Tea Spoon
மிளகுத்தூள் - 01 Tea Spoon
ஸ்ட்ரோபரி - 03 or 04
செய்முறை
முதலில் பிரட் (Bread) துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்
பின்னர் பிரட்டின் (Bread) ஒரு பக்கத்தில்
வெண்ணையையும் மறு பக்கத்தில் அன்னாசி ஜாமையும் தடவி , ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்
வாழைப்பழம் , ஆப்பிளை கழுவி வட்டமாக வெட்டி வைக்கவும்
பிறகு நறுக்கிவைத்து உள்ள வாழைப்பழம் , ஆப்பிள் மற்றும் மாதுளம் விதைகளை வெண்ணை தடவிய பக்கத்தில் அழகாக அடுக்கி வைக்க வேண்டும்
பின்பு அதன் மேல் உப்பு , சாட் மசாலா தூளை தூவ வேண்டும்
பின் அந்த பிரட் (Bread) துண்டுகளை வரிசையாக அடுக்கி வைத்து , இரண்டாக வெட்டி ஸ்ட்ரோபரி பழத்தால் அலங்கரித்து வெண்ணை தடவிய பிரட்டால் மூடி பரிமாற்ற வேண்டும்
இப்போது அருமையான ஸ்ட்ரோபரி சான்விட்ச் ரெடி
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan