Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

E-Mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இந்த தகவலை இன்னும் பல நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தகவல்(Message) இன் Facebook பதிவை Copy எடுத்து மீள் பதிவு செய்கின்றேன்

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் World Religions Religion Statistics

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பல நாட்களுக்கு பிறகு  எனது பல்சுவை வலைப்பூவில் பதிவிடலை நான் ஆரம்பித்து இருக்கின்றேன்/

பதிவிடாமல் இருந்த காலப்பகுதியில் சுமார் 18,000 பேர் வருகை தந்து உள்ளார்கள் அல்ஹம்தூலில்லஹ் அனைவருக்கும் நன்றிகள்.

இன்றைய இந்த பதிவில் உங்களுக்கு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்கின்றேன் அந்த இணையதளத்தின் பெயர்தான்

World Religions Religion Statistics 

இந்த இணையதளத்தில் அப்படி என்ன இருகின்றது என்றால் இந்த இணையதளத்தில் உலக மதங்களின் அடிப்படையில் உலக சனத்தொகையை  இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை , மாதங்கள் பற்றிய வரலாறுகள் , பிரபலமான மதத்தலைவர்கள் , இறை தூதுவர்கள் பற்றிய விடயங்கள் மற்றும் பல தகவல்களை இந்த தளம் பதிந்து வைத்து உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கடவுளின் துகள் என அறியப்படும் Higgs Boson

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang)  வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின? அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்படி? என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை அகற்ற யூடியுப்பிற்கு சர்வதேச அளவில் அழுத்தம்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

முஹம்மத் நபியை (pbhu) இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்பட முன்னோட்டத்தை அகற்றுமாறு யூடியுப் இணையத்தளத்திற்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே வெள்ளை மாளிகை விடுத்த கோரிக்கையை யூடியுப் இணையத்தளத்தின் உரிமை நிறுவனமான கூகிள் நிராகரித்த நிலையில் பல நாடுகளிலும் அந்த இணையத்தளம் முடக்கப்பட்டு வருகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

America வுக்கு எதிர்ப்பான கேலிச் சித்திரங்களும் ஆர்பாட்டங்களும்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

உலக முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக வெளியிடப்பட்ட Innocence of Muslims திரைப் படத்திற்க்கு எதிராக தட்பொழுது உலக அளவில் பல கண்டனப் பேரணிகளும் எதிர்ப்பான நடவடிக்கைகளும் இடம் பெற்றுக்கொண்டிருப்பதை யாவரும் அறிந்ததே.....

அந்த வகையில் இன்று Facebook இல் என்னுடைய நண்பர்களுக்கு இடையில் வெளியாகிய சில கேலிச் சித்திரங்களையும் , சில கண்டனப்பேரனிகளின் புகைப்படங்களை தொகுத்து இந்த பதிவில் நான் பதிவு செய்கின்றேன்

கேலிச் சித்திரங்கள்  




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets