Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69
Showing posts with label ஆலிப் அலி (இஸ்லாஹி). Show all posts
Showing posts with label ஆலிப் அலி (இஸ்லாஹி). Show all posts

கடவுளின் துகள் என அறியப்படும் Higgs Boson

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந் பெருவடிப்பின் (Big Bang)  வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்று சேர்ந்தே அணுக்கள் முதல் பிரம்மாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின? அல்லது சந்திரன் சூரியன், பூமி உட்பட மற்றைய கோள்கள் நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், இன்னும் ஏகப்பட்ட விண்பொருட்கள் என இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்படி? என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1
Blogger Widgets