Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

எப்படி இலவசமாக online radio உருவாக்குவது?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக


உங்களுக்கு என்று ஒரு இனைய வானொலியை ( Online Radio ) இலவசமாக உருவாக்குவது எப்படி?

அடடா உங்களுக்கு என்று ஒரு Online Radio இருந்தா எப்படி இருக்கும் ?

இதை எப்படி உருவாக்குவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது

எப்படி உருவாக்குவது என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு சொல்லித் தருகின்றேன்

Step 01

முதலாவதாக நீங்கள் ஒரு Winamp Media Player  யரை பதிவிறக்கம் செய்ய வேண்டும் இருந்தால் அடுத்த பகுதிக்கு செல்லுங்கள்.

Step 02

இரண்டாவதாக இந்த Link கை Open செய்து பதிவிறங்கும் Plug-In னை Install செய்து கொள்ளுங்கள்.

Step 03 


பிறகு Listen 2 My Radio எனும் இணையதளத்திட்க்கு  சென்று ஒரு இலவச கணக்கை உருவாகிகொள்ளுங்கள்

பின்னர் உங்கள் Radio வை Install செய்து கொள்ள வேண்டும்
 Install செய்வதற்கான இணைப்பு உங்கள் கட்டுப்பாட்டகத்தில் இருக்கும் அதை Click பண்ணுங்கள்




Screen Shot 01
அடுத்ததாக வரும் Window வில் broadcaster password , admin password , Title , Text1 , Text2 , radio url கலை கொடுத்து Install செய்து கொள்ளுங்கள்.

Screen Shot 02
அடுத்ததாக for Next Step of installation Press Hear என்பதை Click பண்ணுங்கள்.


Screen Shot 03
பின்னர் உங்களுடைய server வரை தெரிவு செய்ய வேண்டும்.

you need to choose where you radio server will be hosted on என்பதில் Screen Shot 03 இல் உள்ள UK Server வரை தெரிவு செய்யுங்கள்.

உங்கள் Radio வை முழுமையாக Install செய்து முடித்து விட்டீர்கள்.

Step 04

Screen Shot 04
அடுத்ததாக உங்க Winamp Media Player யரை Open செய்து Ctrl + P அழுத்துங்கள்


Winamp Media Player இல் Screen Shot 04 உள்ளவாறு ஒரு Window வரும்.

Nullsoft SHOUT cast Source DSP  v2.2.3 என்பதை Open செய்யுங்கள்.

அடுத்து வரும் Window வில் Output 01 or 02 ஏதாவது ஒன்றை தெரிவு செயுங்கள்.

Screen Shot 05
Connection எனும் பகுதியில் Address எனும் கட்டத்தில் உங்கள் Server வரின் Address சை கொடுங்கள்.

Server Address சை எப்படி பெறுவது ?

உங்கள் Radio பற்றிய முழு விபரங்களை அறிய இந்த Link பயன்படுத்துங்கள்
Screen Shot 06


அடுத்ததாக Port எனும் கட்டத்தில் உங்கள் Radio வின் Port இலக்கத்தை கொடுக்க வேண்டும்.

Port இலக்கம் , Server Address போன்ற விபாரன்களை அறிய Screen Shot 06 பார்க்கவும்.

User ID என்பதில் Listen 2 My Radio இன் ID யையும் Password எனும் கட்டத்தில் Broadcast இல் நீங்கள் கொடுத்த Password டை கொடுத்து Use SHOUT cast v1 Mode ( for Legacy Servers ) இல் ஒரு டிக் வைத்துகொள்ளுங்கள்.

Step 05


Screen Shot 07
Screen Shot 05 உள்ள அதே Window வின் அடுத்தபகுதியான Yellow Pages எனும் பகுதியில் Name எனும் கட்டத்தில் உங்கள் RADIO வின் பெயரை கொடுக்கவும்,

URL கட்டத்தில் Radio வின் URL லையும் அதே கட்டத்தில் உங்கள் Radio வின் URL லிட்க்கு பக்கத்தில் Port இலக்கத்த்யும் கொடுக்க வேண்டும்

உதாரணமாக : http://palsuvairadio.listen2myradio.com33673 

Genre இல் உங்கள் வானொலியின் வகையை தெரிவு செய்யுங்கள்.
See Screen Shot 07


Step 06

Screen Shot 08
Yellow Pages இட்க்கு அடுத்த படியாக உள்ள Encoder பகுதியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

Encoder Type இல் MP3 Encoder என்பதையும் Encoder Setting என்பதில் kpps அளவை தெரிவு செய்து விட்டீர்கள் என்றால் 99 % வேலை முடிந்து விட்டது.


Connect என்பதை Click பண்ணி உங்கள் Server வருடன் தொடர்பை ஏற் படுத்தி கொள்ளுங்கள்

பின்னர் அந்த Window வை Minimize பண்ணி விடுங்கள்

பிறகு Winamp Media Player யாரில் Local Media என்பதில் உள்ள Audio என்பதை Click பண்ணி விட்டு நீங்கள் Play பண்ண நினைக்கும் Audio கலை இழுத்துக் கொண்டு வந்து விட்டு Play பண்ணுங்கள்.

100 % வேலையும் முடிந்து விட்டது. :)

உங்கள் Player யாரின் ஒலி அளவை Mute செய்து விட்டு உங்கள் Online Radio வின் முகவரிக்கு சென்று அங்கு உள்ள Player யாரில் Play பண்ணுங்கள்.

வியப்படைவீர்கள் உங்கள் கணனியில் Play ஆகும் Audio உங்கள் இணையதள வானொலியிலும் Play ஆகிக்கொண்டிருக்கும்.


இதில் Video வையும் நேரடியாக ஒளிபரப்ப முடியும் அதை நான் கற்று விட்டு உங்களுக்கு இன்ஷால்லாஹ் மற்றும் ஒரு பதிவில் பதிகின்றேன்

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக வலை தளங்களில் பதிந்து கொள்ளுங்கள் 

ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் Comment மூலம் தெரிவிக்கவும்

இந்த பதிவை படித்து விட்டு ஒரு Online Radio உருவாக்கி இருந்தால் மறந்திடாமல் உங்கள் வின் மு Online Radio Address சை Comment மூலம் தரவும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

11 கருத்துரைகள்:

Psvp Tamil said...

பதிவை வாசித்தமைக்கு நன்றி தினமும் வந்து செல்லுங்கள்




......

பிஷ்ருள் ஹனான் said...

Super Super..... thanks brother

Psvp Tamil said...

நன்றி நண்பா வந்ததட்க்கும் உங்கள் கருத்தை வெளியிட்டதட்க்கும்

தினமும் வந்து செல்லுங்கள்

.....

MCM FAWSAN said...

Use full post
Thanks farhan
best of luck

Psvp Tamil said...

Dear Friend FAWSAN Thanks for ur COMMEND





........

Unknown said...

http://ramanan11.listen2myradio.com

Psvp Tamil said...

Thanks my Friend RAMANAN

tanks for visit & ur comment





.......

NOORAS said...

http://islamicradio.listen2myradio.com
this my radio jazakallah

Psvp Tamil said...

பதிவை வாசித்தமைக்கு நன்றி தினமும் வந்து செல்லுங்கள்





.....

Anonymous said...

can we hear this is india?

Psvp Tamil said...

Sure My Friend







......

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets