அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உங்கள் வலைப்பூவில் நீங்கள் ஒரு பதிவை பதிந்ததும் தன்னியக்க முறையில் எப்படி Facebook இல் பகிர்வது ?
இதற்க்கு ஒரு Application சனை உங்கள் Facebook Account இல் நிறுவ வேண்டும்
இந்த Application சனின் பெயர் RSS Graffiti 2.0 BETA
இதை எப்படி நிறுவுவது ?
RSS Graffite Application சனுக்கு உரிய தொடுப்பை திறந்து கொள்ளவும்
திறந்ததும் Screen Shot 01 இல் உள்ள வாறு ஒரு Window தோன்றும் அங்கு உள்ள Link கை திறக்கவும்
Screen Shot 01 |
Screen Shot 02 |
தளத்தை எப்படி RSS Graffite இல் இணைப்பது?
Screen Shot 03 |
Screen Shot 04 |
அடுத்ததாக ADD NEW என்பதை தெரிவு செய்து அங்கு உள்ள கட்டத்தில் உங்கள் தளத்தின் URL லைக் கொடுத்து ADD Source என்பதை தெரிவு செய்யுங்கள்,
Screen Shot 05 |
அடுத்து வரும் Window வில் Source Name Override என்பதில் உங்கள் வலைதளத்தின் பெயரையும் Source URL Override என்பதில் உங்கள் தளத்தின் URL லையும் வழங்கி Update Frequency என்பதில் எவ்வளவு நேரத்தில் உங்கள் பதிவுகளை feed செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்,
Screen Shot 06 |
பிறகு Maximum Posts per Update என்பதில் எத்தனை பதிவுகளை ஒரு நாளைக்கு பதிய வேண்டும் என்பதையும் தெரிவு செய்து, Post Order per Update என்பதில் முதலில் எந்த பதிவை பதிய வேண்டும் என்பதை தெரிவு செய்து சேமித்து கொள்ளுங்கள்,
பின்னர் ON செய்து விடுங்கள்.
அவ்வளவுதான் வேலை முடிந்து விட்டது
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan