அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் மிகவும் வித்தியாசமானது
அதுதான் the Million Dollar Homepage
இங்கு நீங்கள் 10,000 விளம்பரங்களை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் மிகவும் வித்தியாசமானது
அதுதான் the Million Dollar Homepage
இங்கு நீங்கள் 10,000 விளம்பரங்களை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
இந்த தளத்தை England இல் Business Management கற்கும் Alex Tew எனும் 21வயது மாணவனால் தனது படிப்புச்செலவுகளுக்காக உருவாகாப்பட்டதாம்
நீங்களும் சென்று பார்க்கலாமே
இவரையும் இவருடைய தளம் சம்மந்தமான தகவலையும் Wikipedia இல் இருந்து பெற்றுக்கொண்டேன்
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan