Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பாட்டி வைத்தியம் 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.
 பித்தப் பிரகிருதிகளுக்கு ( Bile to Prakriti) இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.

அதற்க்கு நல்ல மருந்துகளை வீட்டிலயே இலகுவாக தயாரிக்கமுடியும். உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.
பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது.
தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும்.
வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து  பயன் பெற வேண்டும் என்பதற்காக Cuddalore MuslimFriends இன் Facebook  பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன் 


திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மனித மூளை ,மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும்,
மனித உறுப்புகளில் சிக்கலானதுமாகும் 

மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும் இச்சை இன்றிய செயற்பாடுகளான   மூச்சு விடுதல் ,செரிமானம், இதயத்துடிப்பு,கொட்டாவி விடுதல் போன்ற செயற்பாடுகளையும் 
விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனைபுரிதல் , ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்திகிறது இதில் மூளையை பாதிக்கும் விசயங்களும் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Find Sounds

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

    இன்றைக்கு என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான்

Find Sounds

 இந்த இணையதளத்தின் சிறப்புகள என்னவென்று பார்த்தல் இங்கு நாம் கேட்க்காத விலங்குகளின் ஒலிகள் , பறவைகளின் ஒலிகள் , இயற்கையின் ஒலிகள் , Office சில் கேட்க்கும் ஒலிகள் உதாரணமாக ஒரு Cash Counter டரில் எப்படி வாடிக்கையாளர்கள் பேசும் போது கேட்கும் ஒலி ,வாகனங்களின் ஒலி இது போன்ற நிறைய வகையான ஒலிகளை உங்களுக்கு தேவையான அளவில் உங்கள் கணனிக்கு AIFF,AU,MP3,WAVE,mono,stereo போன்ற Formats  கலில்  பதிவிறக்கம் செய்து கொல்லமுடியும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக


இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். என நானா நம்புகின்றேன் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click) . 


 PTC (Paid To Click) . என்றால் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா? 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளகம் Kuvva

அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....

 இன்றைய இணையதள அறிமுகத்திற்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு தேடு பொறியில் அழகான Wallpapers கலை வழங்கும் இணையதளங்களை தேடிய பொழுது பல இணையதளங்களை பார்க்க முடிந்தது 
அவ் இணையதளங்களின் பட்டியலை கீழே தருகின்றேன் 
அவ் வினயதலங்களில் ஒன்றை நான் இன்று அறிமுகம் செய்ய இருக்கின்றேன் அவ்வினயதலம்தான்

Kuvva

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம்.....
தமிழில் : அபு இஸாரா
கேள்வி எண்: 28
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


பதில்:

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Sell My Mobile

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக 


இன்றைக்கு நம்ம வலைப்பூ வாசக நண்பர்களுக்கு என்ன Website  டை அறிமுகம் செய்யலாம் என்று தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு நல்ல பயன் உள்ள Website ஒன்று என் கண்களில் புலப்பட்டது 

Sell My Mobile 

இதில் உள்ள விசேட அம்சங்கள் என்னவென்று பார்த்தல் நீங்கள் பாவித்து பழுதடைந்த Mobile Phone கலை நல்ல நியாய விலையில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.
இங்கு நீங்கள் விற்கும் பாவித்த or பழுதடைந்த உங்கள் Mobile Phone கலை  வாங்குவதற்க்கு  பல நிறுவனங்கள் தங்களுடைய விலைப் பட்டியலுடன் இவ்வினயதலத்தில் காத்துக் கொண்டு உள்ளார்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் iPiccy


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.. 



Photo Editing செய்றது என்றால் நம் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள்தான் Photoshop 
இந்த மென்பொருளில் அனைவரும் சிறந்த முறையில்  Photo Editing செய்ய  மாட்டார்கள். அப்படி சிறந்த முறையில் Photo Editing  செய்ய வேண்டும் என்றால் Photoshop மென்பொருளை முழுமையாக  கற்று   இருக்க வேண்டும் இவை எல்லாம் சிரமம் என்று நினைப்பவர்களுக்கு இணையதளத்தில் பல Photo Editing Web sites இருக்கின்றது அவ்வினயதலங்களில் மிகவும்  இலகுவாக   Photo Editing 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 
ஒற்றுமை எனும் இணையதளத்தில் இருந்து பெற்ற ஆக்கம் 

தமிழில் : அபு இஸாரா

கேள்வி எண்: 15
மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?

பதில்:


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமியன் மணக்களாமா?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 

France Thowheed Jamath (FRTJ) இன்  இணையதளத்தில்  எனும் பகுதியில்   வெளியான   கேள்வி பதில் பதிப்பை மேலும் பலர் படித்துப் பயன் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் அந்தப் பதிவை என்னுடைய வலைப் பூவில் மீள்  பதிவு செய்கின்றேன் 


கேள்வி : ஒரு இந்து பெண் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரை நிக்காஹ் செய்யலாமா (அவள் இஸ்லாத்தை ஏற்கும் நிலையில்).
                                                                                                                       Priya v, India

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 
நன்றி நதிக்கரை .in
கணினியில் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை வாங்கி அடைக்காமல் தேவைக்குரிய மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகமான மென்பொருள்களைப் பதிவது   உங்கள் கணினியின் செயல்திறன் மற்றும் வேகத்தை குறைக்கக்கூடும்.
பொதுவான கணினிப் பயன்பாட்டிற்கென்று சில மென்பொருள்கள் உள்ளன. அவற்றைப் பதிந்து கொண்டாலே பெரும்பாலான அடிப்படை நிலை வேலைகளுக்குப் போதுமானது. அப்படிப்பட்ட சில இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை இங்கே தருகிறோம். இவற்றை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கியோ அல்லது உங்கள் கணினி வல்லுநரிடம் கேட்டுப் பெற்றோ பயன்படுத்தலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Beauty Tips

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 

                                                          பொடுகுத்தொல்லைக்கு.....


அருகம்புல்லின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும். 

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

786 என்றால் என்ன?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 

786 என்றால் என்ன?

 இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

 இதை பயன்படுத்தலாமா...?





நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயினர். உதாரணத்திற்கு அலீஃப் ற்கு 1, பே விற்கு 2, ஜீம் மிற்கு 3 தால் லிற்கு


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நபி[ஸல்]வழி மருத்துவம்!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் 
MARHUM-MUSLIMஎனும் இணையதளத்தில் இருந்து நபி[ஸல்]வழி மருத்துவம்!  எனும் தலைப்பில் ஒரு அருமையான ஆக்கம் ஒன்றைப் படித்தேன் அதை நன்றியுடன் மீள் பதிப்பு செய்கின்றேன்   


ஜவ்வரிசி

சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியுள்ளார்கள். இறைவேதங்களான தவாரத், ஜபூர், இஞ்சீல் ஆகியவைகளில்கூட ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Wireless Air Cracking வயர்லெஸ் இணைப்பை இலவசமாக பயன்படுத்த

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்


வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும்.

 இந்த தூரங்கள் குறைந்தஅல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம். வயர்லெஸ் (Wi-Fi)  வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Google Crome விட மிகச்சிறந்த இலவச Browser (Maxthon 3.0)

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்

Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது… என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0 இன் சிறப்பியல்புகள்:

1. Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அழிந்த கோப்புகளை மீண்டும் பெற.. (Recover Deleted Files)

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்

கணணி உபயோகிக்கும் பலர் தங்களின் முக்கியமான கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்து விட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.

இழந்த கோப்புகளை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Internet Download Manager (IDM) Serial Key

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்


இணையத்தளம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்ததுதான் Internet Download Manager (IDM) 
இதை அனைவரும் தமது கணனியில் நிறுவி இருப்பார்கள் ஆனால்
அநேகமானவர்கள் Internet Download Manager (IDM) முடைய Internet Download Manager 30 Days version னை தான் நிறுவி இருப்பார்கள் இதட்க்கு Key யை இணையதளங்களில் தேடியும் பயன் கிடைக்காமலே பலர் கலைத்துப் விட்ட பின்பு அதற்க்கு உரிய தேடல் முயற்ச்சியை கை விட்டு விட்டு தனது உலாவியின் (Browser) Download Manager ரைத்தான் பயன்படுத்துகின்றனார் அவர்களின் தேடல் முயற்சியில் கிடைக்காமல் போன Key என்னுடைய விடாத்தேடலின் பயனாக அதைப் பெற்றுக்கொண்டேன் அதற்கு உரிய Key யை கீழே பதிவு செய்கின்றேன் உங்களுடைய கணனியில் இல்லையென்றால் சுட்டியை தொடுத்து பதிவிறக்கம் செய்து நிறுவி கொள்ளுங்கள் சுட்டி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள் (Boost Your Internet Connection Speed)

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்
Tamil Media எனும் இணையதளத்தில் ஒரு அருமையான தகவலைப் படித்தேன்  அதை நன்றியுடன் மீள்  பதிவு  செய்து   என்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுகின்றேன் நன்றி Tamil Media 


இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு
 
எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான
ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள்  மீது  உண்டாகட்டும்
  இந்தக் கட்டுரை 27th June 2008 அன்று  சுவனத்தென்றல் இணையதளத்தில்  வெளியானது அதை நன்றியுடன் மீள் பதிவு செய்கின்றேன் 


கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: – இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono
நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

BLACK HOLE – கருந்துளை மர்மங்கள்


அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…
அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.
மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை விவரித்துக் கூறுகிறான். தான் கூறும் உண்மைகளை மேலும் உறுதிப்படுத்து வதற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புக்கள் மீது சத்தியமிட்டு சொல்கிறான். படைப்புக்கள் மீது சத்தியம் செய்யும் வசனங்களை குர்ஆனில் பரவ லாகக் காணலாம். உதாரணமாக, காலத்தின் மீது சத்தியமாக 103:1 இரவு, பகல் மீது சத்தியமாக 92:1 வானத்தின் மீது 86:1 மறுமை நாள் மீது 75:1 என்று பல்வேறு இடங்களில் தன் படைப்புகளின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறான். குர்ஆனில் அல்லாஹ் சொல்லும் சத்தியங்களிலேயே மிக மகத்தான சத்தியமாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறான



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets