பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !
பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !
. . . . . . . . . . . .இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை
மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . . . . . . . . .
1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.
மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.
சிந்தனையில் மோரிஸ் புகைல்!
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது.
தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா?
என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?
பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
Read User's Comments0
நிறக்குருடு (Color blindness)
நிறக்குருடு
நம் நாட்டில பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப் படுகின்றன அவற்றில் காலை சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கொபம் அடையும் என்பதும் , சிவப்பு துணி அணிந்து இருப்பவர் எதிர்ப் பட்டால் துரத்தும் என்பதும் ஓன்று .
உண்மையா? என்றால் உண்மை இல்லை என்பதுதான் உண்மை.
பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.
ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு (Color blindness) அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரியும் .
ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (Bull Fight) எனப்படும் காளை விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.
ஆனால் இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.

Subscribe to:
Posts (Atom)