அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் இது
Free Berth Day Reminder
இந்தத்தளம் பற்றிச்சொள்ளப்போனால்....
இந்த இணையதளத்தின் பிரதான நோக்கம் உங்கள் நண்பர்களுடைய பிறந்தநாளை நினைவு படுத்தி பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு E-Mail மூலம் வாழ்த்து அட்டைகளை E-Cards அனுப்பிக்கொள்ளலாம்.
ஆனால் இந்த தளத்தை நாம் எமக்குப்பயனுள்ளதாக மாற்றிகொள்ளலாம் என்று நினைகின்றேன்.
அது எப்படி என்று பார்த்தல் ஒரு மாததிட்க்கு பிறகு அல்லது எப்பொழுதாவது ஏதாவது ஒரு வேலையை நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அன்றைய தினத்தில் எமக்கு E-Mail மூலம் ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் , உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது உங்களுடன் வேலை பார்பவர்களுக்கு ஒரு வேலையை ஞ்சாபாகப் படுத்திக் கொள்ளுவதற்காகவும் நாம் பயன்படுத்தலாம்.
எவ்வாறு பயன்படுத்துவது என்று இப்பொழுது நான் சொல்லுகின்றேன்

1 கருத்துரைகள்:
http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html இந்த ஆக்கத்தை படித்துவிட்டு உங்கள் பதிவை பிரபல்ய படுத்தலாமே.
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan