அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்று உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் தளம்தான்
deluxe templates
இவ்வினயதளம் வலைப்பூ /வலைத்தளம் வைத்து இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இந்தப்பதிவை நான் எழுதுகின்றேன்.
இந்தப்பதிவுடன் தொடர்பு உடைய பல இணையதளங்களின் முகவரிகளையும் கீழே தருகின்றேன்.
தேவையான தளத்திற்க்கு சென்று தேவையான Templates கலை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
இங்கு மிக அழகான Templates கலை இலவசமாக இவ்வினயதளம் வழங்கு கின்றது.
Blogger நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கு மட்டுமல்லாமல் Wordpress நிறுவனத்தில் உருவான தளத்திற்க்கும் இங்கு பல அழகான Templates கல் உள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan