அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
TamililQuran தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( பாபநாசம் ) எனும் Facebook பக்கத்தின் இந்தப்பதிவு இன்னும் பலரை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பதிவை Copy எடுத்து இங்கு மீள் பதிவு செய்கின்றேன்.
கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்
கொசுவின் ஆற்றலை நாம் மதிப்பிட முடியாவிட்டாலும் அது ஒரு பறக்கும் பூச்சி இணம் என்று மட்டுமே அறிந்து வந்த நமக்கு. கொசுவின் முதுகில் இன்னொரு உயிர் இணம் வாழ்கிறது. அது எதற்க்காக கொசுவின் மேல் உள்ளது என்று அறிய முடிய வில்லை என்று மானவர்களுக்கு பாடம் எடுத்தார்
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?

إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَاநிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)