அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....
சென்ற பதிவில் அதிரடி ரசம் தயாரிப்பது பற்றி எழுதி இருந்தேன் (அதிரடி ரசம் தயாரித்தீங்களா? எப்படி இருந்துச்சு? :) )
இன்றைய இந்தபதிவில் நான் இதுவரைக்கும் அறிந்திடாத வெஜிடபுள் (Vegetable) மேன்சோ எனும் சமையல் குறிப்பு ஒன்றை எழுதுகின்றேன் நீங்களும் சமைத்து பாருங்களேன்.
வெஜிடபுள் (Vegetable) மேன்சோ தயாரிப்பதற்க்கு தேவையான பொருட்கள்
- கேரட் (Carrot ) - 100g
- பீன்ஸ் (Beans) - 50g
- கோஸ் - 50g
- பூண்டு - 10 பல்
- கொத்துமல்லி - 1/4 கட்டு
- சோயா மாவு - 02 Tea Spoon
- பச்சை மிளகாய் - 01
- பச்சைப் பட்டாணி - 10g
- வெங்காயம் - 01
- அஜினமோடோ - 01 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத்தூள் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
எப்படி செய்யுறது ?








