அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இந்த ஓவியங்களை யாரு வரஞ்சாங்க என்று தெரியாது ஆனால் வரைந்தவர் ரெம்ப கலை ரசனை உள்ளவர் என்று நன்றாக புரியுது வரைந்த ஓவியருக்கு நன்றிகள்
முழு அளவுப் படங்களை சேமிக்க விரும்பினால் படத்தை அடுத்த சரளத்தில் (New Tap) திறக்கவும்