Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் தமிழ் இனைய நூலகம


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகும் இந்த இனைய தளத்தின் பெயர் தமிழ் இனைய நூலகம்

இந்த நூலகம் முற்று முழுதாக சிறுவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களுக்குமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை விடவும் பெற்றோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளது என்பது எனது அபிப்பிராயம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மிக வேகமாக வேலை செய்வோர்கள்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
எல்லாம் வல்ல இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்து உள்ளான் அந்த வகையில் சிலர் மிக வேகமாக தமது கடமையை செய்வார்கள் அதில் சில ஊழியர்களின் திறமை இந்த காணொளி மூலம் காணலாம் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது

பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.  இஸ்ரேல் நாட்டின் 663  இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Gaza வில் கொத்துக் கொத்தாய் கொள்ளப்படும் எமது சகோதரர்கள் (Video)

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சென்ற நாட்களில் Gaza மீது Israel லின் தாக்குதலில் கொல்லப்பாட்ட முஸ்லீம்களின் குடும்பங்கள் அழுகின்ற அழுகையை இந்த காணொளி இல் கூட முழுமையாகப் பார்க்க முடியவில்லை பார்க்கும் போதே அழுகை வருகின்றது ......

நடாத்தப்பட்ட தாக்குதலில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களுக்காக நாம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக

யா அல்லாஹ் இத்தாக்குதலில் கொல்லப்பாட்ட அனைத்து முஸ்லீகளுக்கும் சுவனத்தையும் இவர்களின் பிரிவால் வாடும் இவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களின் இதயங்களையும் பலப்படுத்துவாயாக..... அமீன் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Facebook அறிமுகப் படுத்தி இருக்கும் புதிய வசதி Social Plus!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைதளங்கள் தமது வலைதளத்தை சந்தைப்படுத்துவதில் மிக உற்சாகமாக களம் இரங்கி வாடிக்கையாளர்களை தமது வலைதளங்களின் பக்கம் திசைதிருப்பிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.....

அந்த வகையில் ஒரு புதிய முயற்சியில் Facebook இரங்கி ஒரு புதிய நீட்சியை உருவாக்கி இப்பொழுது Chrome Store மற்றும் தனது Social Plus! வலைத்தளத்திலும் Facebook இன் வாடிக்கயாலர்களுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கின்றது ...

இந்த நீட்சியை Chrome ,Firefox , Safari போன்ற உலாவிகளுக்கும் பொருந்தும் விதமாக உள்ளது

இந்த நீட்சியில் பல சிறப்பம்சங்கள் உள்ளது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

வைரஸ் தாக்கிய Pen drive உள்ள File கலை மீட்க இதோ இலகுவான வழி

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

தற்பொழுது அனைவரும் கணனி பாவிக்கின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக வேகமாக கணனியின் பாவனை அதிகரித்து உள்ளது .

அதே அளவுக்கு கணனியின் தகவல்களை பரிமாற்றுவதட்க்காக மிக அழகான வடிவுகளில் எல்லாம் தற்பொழுது Pen drive கல் சந்தையில் உள்ளது.

Pen drive கல் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடை பெரும் பொழுதுகளில் இப்பரிமாற்றங்கள் ஊடாக பல வைரஸ் கல் பரிமாற்றம் செய்யப்பட்டு அவை தங்களது கணணிகளையும் Pen drive களையும் தாக்கி விடுகின்றது.

இப்படி தாக்காப்பட்ட Pen drive கலீல் உள்ள கோப்புகளை இலகுவாக மீட்டு எடுப்பதற்காக நாம் பல மென்பொருள்களை எமது கணனியில் நிறுவி இருப்போம்.

 ஆனால் எந்த மென்பொருள்களை பயன் படுத்தாமல் எமது கணனியில் மிக இலகுவாக தாக்கப்பட்ட கோப்புகளை மீட்டு எடுக்க முடியும் எப்படி என்றால் நீங்கள் கீழே உள்ள படிமுறைகள் மூலம் மீட்டு எடுக்கலாம் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Cultural India

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பல நாட்களுக்குப் பிறகு இன்றைய இணையத்தளம்  பகுதியில் உங்களை மீண்டும் ஒரு முறை சந்திக்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்

இன்றைய இணையத்தளம் பகுதியில் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் போகும்

இந்ததளத்தின் பெயர்  Cultural India 

இந்த இணையதளத்தின் விஷேசம்  என்ன வென்றால் இந்த இணையத்தளம் இந்தியாவின் சிறப்புகளை பகுதி பகுதியாக இந்த தளம் பதிந்து உள்ளது.

 அதாவது இந்திய தேசிய சின்னங்கள் ,இந்தியாவின் தலைவர்கள் , இந்தியாவில் உள்ள கோட்டைகள், இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் ,இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் , இந்தியாவில் உள்ள விலை மதிப்பற்ற இரத்தினக் கற்கள் , இது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

சகோதரி றிசான நபீக்கின் விடுதலைக்காக ஒரு கையெழுத்து போடுவோமா..?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கை விடுதலை செய்ய கோரும் மேலும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ஆசிய மனித உரிமை ஆணையகம் தீர்மானித்துள்ளது. இது குறித்த கோரிக்கை மனுவொன்றினை சவூதி அரேபிய மன்னருக்கு, அனுப்ப ஆணையகம் தீர்மானித்துள்ளது.

மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கின் விடுதலை குறித்து ஈடுபாட்டை காட்டும் பொது மக்கள் சவுதி அரேபிய மன்னருக்கு அனுப்பும் கோரிக்கையில் தமது கையொப்பங்களினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசானா நபீக் 17 வயதாக இருந்த காலப்பகுதியிலேயே இவருக்கு எதிராக கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது, அவருக்கு சவுதி அரோபிய மொழியில் அதிகளவிலான பரீட்யம் இருந்திருக்கவில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2
Blogger Widgets