Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பேஸ்புக் டைம்லைனை மாற்றாமல் விட்டால் என்ன நடைபெறும் ?

நான் எவ்வாறு facebook timeline profile லை மாற்றுவது என்று தேடிக்கொண்டிருந்த வேலை ஒரு இணையதளத்தில் மாற்றுவது பற்றி பார்த்தேன் அதை கீழே மீள் பதிவு செய்துள்ளேன் வாசித்து விட்டு நீங்களும் மாற்றிக்கொள்ளுங்கள்

சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் டைம்லைன் என்ற புதிய வசதியை அனைவருக்கும் வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.எனினும் இதை பயன்படுத்தாமல் இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுக்காகவும் மற்றும் ஏற்கனவே டைம்லைனுக்கு மாறியோர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
ஆக்டிவேட் செய்வது எப்படி?
இதைச் செயற்படுத்துவது மிக இலகு முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்துகொள்ளுங்கள். பின்னர் https://www.facebook.com/about/timeline என்ற முகவரிக்குச் சென்று Get Timeline பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets