அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....
இன்றைய இந்த இடுக்கை AVG Anti-Virus Free 2012 12.0.1831 சம்மந்தமாக
கடந்தகாலங்களில் மிகவும் மந்தகரமாக நிலையில் செயல்பட்டு வந்த Anti-Virus தான் இந்த AVG
அனைவரும் இது பற்றி குறைகூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்
ஆனால் அனைவருடைய தேவையையும் பூர்த்தி செய்யும் முகமாக தற்பொழுது AVG இன் புதிய பதிப்பு AVG Anti-Virus 2012 12.0.1831 அறிமுகமாகி உள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment
குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.
பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan