Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

பாட்டி வைத்தியம் 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இளநரை

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம்.
 பித்தப் பிரகிருதிகளுக்கு ( Bile to Prakriti) இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும்.

அதற்க்கு நல்ல மருந்துகளை வீட்டிலயே இலகுவாக தயாரிக்கமுடியும். உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும்.
பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது.
தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும்.
வெண்ணெயுடன் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து  பயன் பெற வேண்டும் என்பதற்காக Cuddalore MuslimFriends இன் Facebook  பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன் 


திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)

நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

மனித மூளை ,மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும்,
மனித உறுப்புகளில் சிக்கலானதுமாகும் 

மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும் இச்சை இன்றிய செயற்பாடுகளான   மூச்சு விடுதல் ,செரிமானம், இதயத்துடிப்பு,கொட்டாவி விடுதல் போன்ற செயற்பாடுகளையும் 
விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனைபுரிதல் , ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும்
கட்டுப்படுத்திகிறது இதில் மூளையை பாதிக்கும் விசயங்களும் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Find Sounds

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

    இன்றைக்கு என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான்

Find Sounds

 இந்த இணையதளத்தின் சிறப்புகள என்னவென்று பார்த்தல் இங்கு நாம் கேட்க்காத விலங்குகளின் ஒலிகள் , பறவைகளின் ஒலிகள் , இயற்கையின் ஒலிகள் , Office சில் கேட்க்கும் ஒலிகள் உதாரணமாக ஒரு Cash Counter டரில் எப்படி வாடிக்கையாளர்கள் பேசும் போது கேட்கும் ஒலி ,வாகனங்களின் ஒலி இது போன்ற நிறைய வகையான ஒலிகளை உங்களுக்கு தேவையான அளவில் உங்கள் கணனிக்கு AIFF,AU,MP3,WAVE,mono,stereo போன்ற Formats  கலில்  பதிவிறக்கம் செய்து கொல்லமுடியும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக


இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். என நானா நம்புகின்றேன் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click) . 


 PTC (Paid To Click) . என்றால் என்னவென்று உங்களுக்குத்தெரியுமா? 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets