Pages - Menu

Dec 11, 2012

இன்றைய இணையத்தளம் Serial.ws

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சென்ற இணையத்தளம் அறிமுகம் பகுதியில் உங்களுக்கு தமிழ் இனைய நூலகம் எனும் இணையதளத்தை அறிமுகம் செய்து இருந்தேன்.

அந்த வரிசையில் இன்று உங்களுக்கு ஒரு பயனுள்ள இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்கின்றேன்


இந்த இணையதளத்தை பற்றி ஒவ்வொரு கணனி பாவிக்கின்ற பயனாளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய தளம்தான் இந்த தளம்

அந்த இணையதளத்தின் பெயர் Serial.ws UNLOCKS THE WORLD

இந்த இணையதளத்தின் விசேஷம் என்ன என்றால் இந்த தளத்தில் நீங்கள் தினமும் பயன் படுத்தும் மென்பொருட்களின் Serial Key கலை இந்த தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ளல்லாம்.




இந்ததளத்தில் நூற்றுக்கனகாகான மென் பொருட்களின் Serial key கல் இங்கு உள்ளது

இந்ததளத்தில் ஒவ்வொரு நாளும் Serial key கலை Update செய்து கொண்டு உள்ளார்கள் என்பது இந்ததளத்தின் Plus Point!

தளத்திட்க்குள் நுழைய 

No comments:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan