Pages - Menu

Dec 21, 2012

ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட Fileலை பதிவிறக்க...

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் கொண்ட Fileலை பதிவிறக்கம்... செய்ய
இன்றைய இந்தப்பதிவு நிச்சயம் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.....

கனிகளுக்கு தேவையான பல மென்பொருட்களை இணையதளத்தில் இருந்தோ வேறு எங்காவது இருந்தோ பதிவிறக்கி அல்லது வாங்கி எமது கணனியில் நிறுவி இருப்போம் ஆனால் அந்த மென்பொருட்களின் முழுப்பயனையும் நாம் அடைய தடையாக இருப்பதுதான் இந்த Serial Key கல்

இந்த Serial Key கலை இணையதளங்களில் தேடினாலும்  சொற்ப மென்பொருட்களுக்கான Serial Key கலையே எம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்றது

இதற்காக சில இணையதளங்கள் உதவினாலும் உதாரணமாக என்னுடைய முந்திய பதிவைப் பார்க்கவும்  அதிலும் சில
 அசொகரியன்களை சந்திக்க நேரிடும் நேரம் வீண் மற்றும் எமக்கு தேவையான மென்பொருட்களின் Serial Key கல் இல்லாமை போன்றவை.....

இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் எமது கணணியிலயே அவ்வாறன Serial Key கல் கொண்ட கோப்பு (File) ஓன்று இருக்குமானால் எப்படி இருக்கும்?



அந்தக்குறையை போக்கும் விதமாக யாரோ ஒரு புண்ணியவான்  இவற்றை எல்லாம் ஓன்று சேர்த்து 1050 பக்கங்கள் கொண்ட Word Document File ஒன்றை இணையதளத்தில் பதிவேற்றி உள்ளான்.

இதில் ஒரு மில்லியன் மென்பொருட்களுக்கான Serial Key கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது எண்ணிக் கணக்கு எடுக்க முடியல்ல!

சரி அந்த கோப்பை பதிவிறக்க இந்த சுட்டியை பயன் படுத்துங்கள் 

2 comments:

  1. All are outdated

    ReplyDelete
  2. Tanks for ur Comment

    check it new versions serial keys for my post

    http://farhanforyou.blogspot.com/2012/12/serialws.html

    ...

    ReplyDelete

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan