Pages - Menu

Sep 26, 2012

இன்றைய இணையத்தளம் World Religions Religion Statistics

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பல நாட்களுக்கு பிறகு  எனது பல்சுவை வலைப்பூவில் பதிவிடலை நான் ஆரம்பித்து இருக்கின்றேன்/

பதிவிடாமல் இருந்த காலப்பகுதியில் சுமார் 18,000 பேர் வருகை தந்து உள்ளார்கள் அல்ஹம்தூலில்லஹ் அனைவருக்கும் நன்றிகள்.

இன்றைய இந்த பதிவில் உங்களுக்கு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்கின்றேன் அந்த இணையதளத்தின் பெயர்தான்

World Religions Religion Statistics 

இந்த இணையதளத்தில் அப்படி என்ன இருகின்றது என்றால் இந்த இணையதளத்தில் உலக மதங்களின் அடிப்படையில் உலக சனத்தொகையை  இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.

அது மட்டுமல்லாமல் மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை , மாதங்கள் பற்றிய வரலாறுகள் , பிரபலமான மதத்தலைவர்கள் , இறை தூதுவர்கள் பற்றிய விடயங்கள் மற்றும் பல தகவல்களை இந்த தளம் பதிந்து வைத்து உள்ளது.



நீங்களும் ஒரு முறை இந்த தளத்திட்க்குள் சென்று பாருங்கள் , பயனுள்ளது என்று நினைத்தால் உங்கள் உலாவியின் புத்தகக் குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள்

தளத்திற்கான தொடுப்பு .

No comments:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan