Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

மேகங்களும் மழை உருவாகும் விதமும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

நன்றி Sri Lanka Thowheeth Jamath ( sltj )

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57)
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15:22)


சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step 01

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step 02

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step 03

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அழகான ஓவியங்கள்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்த ஓவியங்களை யாரு வரஞ்சாங்க என்று தெரியாது  ஆனால் வரைந்தவர் ரெம்ப கலை ரசனை உள்ளவர் என்று நன்றாக புரியுது வரைந்த ஓவியருக்கு நன்றிகள்

முழு அளவுப் படங்களை சேமிக்க விரும்பினால் படத்தை அடுத்த சரளத்தில் (New Tap) திறக்கவும்

























  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பச்சோந்தி எப்படி நிறம் மாறுகின்றது ?

பச்சோந்தி எப்படி நிறம் மாறுகின்றது ? நீங்கள் நேரில் பார்த்து உள்ளீர்களா ?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

அல்லாஹ்வின் மாபெரும்படைப்பில் இந்தப் பச்சோந்தியும் ஒரு அதிசயமே!

நண்பர்களே நீங்கள் எப்பொழுதாவது பச்சோந்தி நிறம் மாருகின்றதை நேரடியாக பார்த்து உள்ளீர்களா?
அப்படிப் பார்க்கா விட்டால் கீழ் உள்ள Video  வைப் பாருங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மீன்களின் தாக்குதல் Fish Attack

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இப்படி இந்த மீன்கள் தாக்குதல் நடத்தினால் எங்கட ஊர்கள்ல இலகுவாக இந்த மீன்களைப் பிடித்துவிடுவார்கள் பாவம் அப்பாவி மீன்கள்.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கடதாசிகள் மூலம் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் - Part 01


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

அப்பாப்பா எவ்வளவு அழகாக இந்த படங்களை கடதாசிகள் மூலம் உருவாக்கி உள்ளார்கள்
உருவாக்கியவர்கள் ரெம்ப கலை ரசனை உள்ளவர்கள் என்பது இந்த படங்களை பார்க்கும் போது நன்றாகவே புரிகின்றது
இதைப் போன்று இன்னும் நிறைய புகைப்படங்கள் உள்ளது இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவுகளில்  பதிகின்றேன்

படங்களை சேமிக்க விரும்பினால் படங்களை அடுத்த சரளத்தில் திறந்து இலகுவாக முழு அளவில் சேமித்துக் கொள்ளுங்கள்


01 பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்










  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

"இஸ்லாத்திற்கு வழிகாட்டியது பைபிள்" "How the Bible Led me to Islam"

இத்தகவல் இன்னும் அநேகமானவர்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக குளோபல் இஸ்லாம் - GI  எனும் Facebook  பக்கத்தின் இந்த பதிவை நான் Copy எடுத்து இங்கு பதிந்துள்ளேன்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்த
ொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.

"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? : முஸ்லிம்களை என்கவுண்டர் செய்ய போலீஸ் பயன்படுத்தும் "சங்கேத" வார்த்தை அம்பலம்!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இவ்வாறான தகவல்களை இன்னும் பலர் அறிய வேண்டும் என்பதற்காக மறுப்பு இணையதளத்தின் இந்த பதிவை எடுத்து இங்கு பதிந்து உள்ளேன்

OCT 8, குஜராத் போலீஸ், மகாராஷ்டிர போலீசை தொடர்பு கொண்டு, பலி கொடுக்க "சேவல்" இருக்கிறதா? எனக்கேட்க,  ஆம்.,ஒரு சேவல் (சாதிக் ஜமால்) இருக்கிறது, கொண்டு செல்லுங்கள்,

என பேசிக்கொண்ட "தொலைபேசி உரையாடல்" குறித்த ஆவணங்கள் தற்போது சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. கடந்த 2003 ஜனவரி 13ந்தேதியன்று குஜராத் போலீசால் "சாதிக் ஜமால்" என்ற இளைஞர்  என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆட்டோ டிரைவரான ஜமாலை "லஷ்கர் தையிபா தீவிரவாதி" எனவும், நரேந்திர மோடி உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்களை கொள்ள வந்தார் என்றும், போலியான கதை கட்டி "என்கவுண்டர்" முறையில் சுட்டுக்கொன்றது குஜராத் போலீஸ்.      

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இராக்கில் ஒபாமாவின் அசாதாரண சாதனைகள் !!!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்னும் பலரை சென்று அடைய வேண்டும் என்பதற்காக  இன்று ஒரு தகவல் (பக்கம்) இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..



இராக்கியர்கள் 1,455,590 பேர் மற்றும் 4,801 அமெரிக்கர்களின் மரணம், மில்லியன் கணக்கான விதவைகள், ஐந்து மில்லியன் அனாதைச் சிறுவர்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், அழிக்கப்பட்ட உட்கட்டுமானம், மற்றும் சட்டம் ஒழுங்குகளின் முழுமையான சீர்குலைவு என்பன அண்மையில் உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்ற அமெரிக்க நேச நாட்டு படையணிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு யுத்தம் இராக்கில் அறுவடை செய்த விளைவுகள்.

ஏறத்தாள ஒரு அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையில் இருந்த இராக் யுத்தத்தின் விளைவாக மீண்டும் கற்கால யுகத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த யுத்தம் பல ட்ரில்லியன் டாலர் நஷ்டத்தை அமெரிக்காவுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள காலப்பகுதியில் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

எம்மாலும் இப்படி முடியுமா?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இப்படியும் ஒரு போட்டி நிகழ்ச்சியா? அருமையாக தம்முடைய திறமைய இந்த 3 பேரும் வெளிக்காட்டுறாங்க  அதிலும் விசேஷமா ஒரு சின்ன பையன்  எப்படி எல்லாம் பன்னுறான் இவன பார்த்தாலே பொறாமையாகவும் பெருமையாகவும் இருக்கு நீங்களும் Videoவ பாருங்க

*குறிப்பு  இந்த நிகழ்ச்சியின் முழு Video உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்புங்க Mail me farhan.agm@gmail.com


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets