Welcome Back to பல்சுவை வலைப்பூ. Powered by Blogger.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

எப்படி Flying Twitter Bird டை இணைப்பது?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உங்கள் வலைப்பூவில் எப்படி Flying Twitter Bird டை இணைப்பது?

பல இணையதளங்களில் அழகாக ஒரு Twitter Bird பறந்து திரிவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்

அந்தமாதிரி பறந்து திரியும் Twitter Bird டை நமது வலைப்பூவிலும் இணைப்பதட்க்கு ஆர்வமாக இருப்பீர்கள் ஆனால் அதை எப்படி இணைப்பது என்பது பற்றி சிலவேளை தெரியாமல் இருக்கும்.

எப்படி இணைப்பது என்பதை நான் உங்களுக்கு சொல்லுகின்றேன் நீங்களும் உங்களது வலைப்பூவில் இணைத்துகொள்ளுங்கள்.

முதலாவதாக உங்கள் Twitter கணக்கின் User Name மை அறிந்து கொள்ளுங்கள்

பின்னர் கட்டுப்பாட்டகம் ( Dashboard ) நுழைந்து Template பகுதிக்கு வந்து காப்புப்பிரதி/மீட்டமை (Back up / Restore ) என்பதை தெரிவு செய்து உங்கள் முழு Template டையும் Back up எடுத்துகொள்ளுங்கள்

பிறகு HTML ஐ திருத்து (Edit HTML) என்பதை தெரிவுசெய்து தொடருக (Proceed) என்பதையும் தெரிவு செய்துகொள்ளுங்கள்.



பிறகு Ctl + F ஐ அழுத்தி இந்த Code டை தேடுங்கள்.

கீழ் கொடுக்கப்படும் Code Copy செய்து இட்க்கு முன்னாள் Past செய்யவும்

இந்த Code இல்  FarhanAmani என்று உள்ள இடத்தில் உங்கள் Twitter User Name மை மாற்றி Template டை Save செய்துகொள்ளுங்கள்





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துரைகள்:

Post a Comment

குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.

பதிவை வாசித்தமைக்கு நன்றி அடுத்த பதிவையும் வாசித்துச் செல்லுங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன் Farhan

Blogger Widgets